இத்துனோண்டு பிகினி.. விலை மட்டும் இவ்வளவா..? - பூஜா ஹெக்டேவை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்..!

 
நடிகை பூஜா ஹெக்டே தற்போது, தன்னுடைய விடுமுறை நாட்களை கழிப்பதற்காக மாலத்தீவுக்கு சென்றுள்ள நிலையில், விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பாடாய் படுத்தி வருகிறார். 
 
சமீப காலமாக நடிகர் நடிகைகள், தங்களுடைய ஓய்வு நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களை கழிப்பதற்காக வெளிநாடுகள் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.அதிலும் கடந்த ஒரு வருடமாக பலரின் முதல் தேர்வு, மாலத்தீவாக அமைகிறது. 
 
 
பிரபலங்கள் மாலத்தீவை தேர்வு செய்வதற்கான மற்றொரு காரணம் அவர்களுக்கு அங்கு அளிக்கப்படும் சலுகைகள் தான்.அவர்கள் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எத்தனை மில்லியன் ஃபாலோவர்ஸ் வைத்திருக்கிறார்களோ... அதற்க்கு ஏற்ற போல், உணவு, தங்கும் இடம், வந்து போகும் செலவு என அனைத்திலும் அந்த நாட்டின் மிக முக்கியமான துறையாக கருத்தப்படும் சுற்றுலா துறை பல சலுகைகள் கொடுக்கப்படுகிறது. 
 
 
இந்நிலையில், பிகினியில் கடற்கரையில் ஃபோட்டோஷுட் நடத்தி, ட்யூப் டாப் உடையில் கடற்கரையில் ஜாலி வாக் போய் உள்ளார். இந்த ஃபோட்டோக்கள் லட்சக்கணக்கான லைக்குகளை அள்ளி வருகின்றன.
 
இந்த பிரவுண் பிகினி ஃபோட்டோவை பார்த்து விட்டு, டார்க் சாக்லேட் ஹாட்டி என பலர் கமெண்ட் செய்துள்ளனர். ஏராளமான ரசிகர்கள் ஹாட், ரெட் ஹார்ட்களால் கமெண்ட் பகுதியை நிறைத்துள்ளனர்.


இந்நிலையில் பூஜா ஹெக்டே அணிந்துள்ள இந்த பிகினியின் விலை தற்போது வெளியாகி உள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.53,470. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் பிகினியே இவ்வளவு காஸ்ட்லியா என வாயடைத்து போய் உள்ளனர்.
இத்துனோண்டு பிகினி.. விலை மட்டும் இவ்வளவா..? - பூஜா ஹெக்டேவை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்..! இத்துனோண்டு பிகினி.. விலை மட்டும் இவ்வளவா..? - பூஜா ஹெக்டேவை பார்த்து  அதிர்ந்து போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 18, 2021 Rating: 5
Powered by Blogger.