கோட்-ஐ திறந்து விட்டு முன்னழகு தெரிய.. ஆண் நண்பருடன் படுத்துக்கொண்டு.. பதற வைத்த மாளவிகா..!

 
நடிகை மாளவிகா மோகனனின் படு கிளாமரான போட்டோ ஷூட்டை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசியுள்ளனர். மலையாள சினிமாவின் மூலம் சினிமாவுக்கு என்ட்ரி ஆனவர் நடிகை மாளவிகா மோகனன். 
 
பட்டம் போலே என்ற படத்தில் நடித்திருந்தார் நடிகை மாளவிகா மோகனன். அதனை தொடர்ந்து கன்னடம், பாலிவுட் ,தெலுங்கு தமிழ் என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். 
 
நடிகை மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் பூங்கொடி கதாப்பாத்திரத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்தார் நடிகை மாளவிகா மோகனன். 
 
 
இந்தப் படத்தில் இவரது கதாப்பாத்திரம் கடைசி வரை வரும் ஒரு கதாப்பாத்திரமாக இருந்தது. அதனை தொடர்ந்து நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் நடித்தார் நடிகை மாளவிகா மோகனன். 
 
 
அடுத்தடுத்து டாப் நடிகர்களின் படங்களில் நடித்ததால் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை மாளவிகா மோகனன். சில பாலிவுட் படங்களிலும் நடித்து வரும் இவர், எப்போதும் சோசியல் மீடியாவில் படு ஆக்ட்டிவ். அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 
 
 
அண்மைக் காலமாக நடிகை மாளவிகா மோகனன் ஷேர் செய்து வரும் போட்டோக்கள் கவர்ச்சி தூக்கலாகவே இருந்து வருகிறது. இதனை பார்த்து நெட்டிசன்கள் கண்டபடி கமெண்ட் அடித்த போதும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத மாளவிகா மோகனன் கன்னாபின்னாவென கவர்ச்சி காட்டி வருகிறார்.
 
 
அந்த வகையில் ஓபன் கோட் அணிந்த புகைப்படத்தையும், தன்னுடைய ஆண் நண்பருடன் ஹாய்யாக படுத்து, இந்த செவ்வாய் கிழமையை தூக்கத்துடன் கழிக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.


இந்த போட்டோஸ் தற்போது, சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு... லைக்குகளையும் குவித்து வருகிறது.
கோட்-ஐ திறந்து விட்டு முன்னழகு தெரிய.. ஆண் நண்பருடன் படுத்துக்கொண்டு.. பதற வைத்த மாளவிகா..! கோட்-ஐ திறந்து விட்டு முன்னழகு தெரிய.. ஆண் நண்பருடன் படுத்துக்கொண்டு.. பதற வைத்த மாளவிகா..! Reviewed by Tamizhakam on November 02, 2021 Rating: 5
Powered by Blogger.