வெறும் துண்டை கட்டிக்கொண்டு... தொடையை காட்டி.. - இணையத்தை சூடேற்றிய நடிகை சங்கீதா..! - வைரல் போட்டோஸ்..!

 
90 காலகட்டங்களில் இருந்து தற்போது வரையிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து அசத்தி வருபவர் நடிகை சங்கீதா. இவர் 18 வயதிலேயே சினிமா உலகில் நடிக்கத் தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பூஞ்சோலை என்ற திரைப்படத்தில் நடித்த தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார். அதன் பிறகு பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் அதிலும் குறிப்பாக காளை, மன்மதன் அம்பு, பிதாமகன் போன்ற படங்களில் இவரது நடிப்பு உச்சத்தில் இருந்தது. 
 
தற்போது கூட தெலுங்கில் டாப் நடிகர் மகேஷ்பாபு நடிக்கும் ஒரு புதிய படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இப்படி சினிமா உலகில் ஓடிக்கொண்டிருந்தாலும் நிஜ வாழ்க்கையில் இவர் கிருஷ் என்ற பாடகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 
 
 
தற்போது சினிமா, குடும்பம் என இரண்டிலும் சிறப்பாக கவனித்து வருகிறார் இப்படி இருந்தாலும் அவ்வப்போது இவர் எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.
 
 
ஆள் பார்ப்பதற்கு செம வாட்டசாட்டமாக கும்முன்னு இருப்பதால் நடிகை சங்கீதா சேலை மற்றும் மாடர்ன் டிரஸ் என எதுவாக போட்டிருந்தாலும் பார்ப்பதற்கு சற்று கவர்ச்சியாகத் தான் இருப்பார். 


அந்தவகையில் நடிகை சங்கீதா குளியல் அறையில் ஒரே ஒரு துண்டை மட்டும் கட்டிக்கொண்டு காலை தூக்கி வைத்து தொடையை காட்டும் புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் பற்றி எரிகிறது மேலும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்களின் செம அழகாக இருக்கிறீர்கள் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
வெறும் துண்டை கட்டிக்கொண்டு... தொடையை காட்டி.. - இணையத்தை சூடேற்றிய நடிகை சங்கீதா..! - வைரல் போட்டோஸ்..! வெறும் துண்டை கட்டிக்கொண்டு... தொடையை காட்டி.. - இணையத்தை சூடேற்றிய நடிகை சங்கீதா..! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on November 11, 2021 Rating: 5
Powered by Blogger.