பிதுங்கும் முன்னழகு.. மாராப்பை விலக்கி விட்டு.. இணையத்தை அலற வைத்த ரித்திகா சிங்..!

 
“இறுதிச்சுற்று” படத்தில் மாதவனுடன் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகை ரித்திகா சிங். நிஜத்திலும் பாக்ஸிங் வீராங்கனையான இவர், சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார். 
 
அடுத்தடுத்து விஜய் சேதுபதியுடன் “ஆண்டவன் கட்டளை”, ராகவா லாரன்ஸ் உடன் “சிவலிங்கா” உள்ளிட்ட படங்களில் நடித்தார் அந்த இரண்டு படங்களுமே பெரிதாக ஹிட்டாகவில்லை. 
 
 
சமீபத்தில் அசோக் செல்வன் - ரித்திகா சிங் நடிப்பில் உருவான "ஓ மை கடவுளே" திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சிறப்பான வரவேற்பை பெற்றது. 
 
 
ஜி. டில்லிபாபு தயாரித்துள்ள இந்த படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்கியிருந்தார். எம்.எஸ்.பாஸ்கர், வாணி போஜன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருந்த இந்த படத்தில், ரித்திகாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. 
 
 
தற்போது பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி பட வாய்ப்புகள் இல்லை என்றாலும், கவர்ச்சி அளப்பறையால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பிடிக்க முயற்சி செய்து வருகிறார்.


முன்பை விட, உடல் எடையை ஏற்றி சும்மா கும்முனு இருக்கும் ரித்திகா சிங்... தற்போது வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் செம்ம வைரலாகி வருகிறது.
பிதுங்கும் முன்னழகு.. மாராப்பை விலக்கி விட்டு.. இணையத்தை அலற வைத்த ரித்திகா சிங்..! பிதுங்கும் முன்னழகு.. மாராப்பை விலக்கி விட்டு.. இணையத்தை அலற வைத்த ரித்திகா சிங்..! Reviewed by Tamizhakam on November 08, 2021 Rating: 5
Powered by Blogger.