"இந்த கன்றாவிய ஸ்ட்ரா போட்டு உறிஞ்ச ஒரே ஆளு நீங்க தான்.." - ஹன்சிகாவை பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..!

 
ஹன்சிகா மோட்வானி ஒரு இந்திய நடிகையும் முன்னாள் குழந்தை நடிகையும் ஆவார். முதன்மையாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் தோன்றும் இவர் சில இந்தி, கன்னடத் திரைப்படங்களிலும் தோன்றுகிறார். 
 
ஷக்கலக்கா பூம் பூம் என்றழைக்கப்பட்ட தொடரின் மூலம் ஹன்சிகா அவரது தொலைக்காட்சிப் பயணத்தைத் தொடங்கினார். ஹன்சிகா, பூரி ஜெகனாத்தின் தெலுங்குத் திரைப்படம் தேசமுதுருவில் அல்லு அர்சுனுக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக முதன்முதலில் அறிமுகமானார். 
 
நடிகர் தனுஷ் உடன் மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹன்சிகா மோட்வானி தமிழில் அறிமுகமானார். பின்னர் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். 
 
குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. தற்போது இவர் மஹா என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடித்திருக்கிறார். 
 
 
இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், ஹன்சிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். 


நீச்சல் உடையில் பாத் டப்பில் படுத்துக்கொண்டு கையில் மதுக்கோப்பையை பிடித்துக்கொண்டு ஸ்ட்ரா போட்டு மதுவை உறிஞ்சும் அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த உலகத்துலையே இந்த கன்றாவிய ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுனது நீங்களா மட்டும் தான் இருப்பீங்க என்று கலாய்த்து வருகிறார்கள்.
"இந்த கன்றாவிய ஸ்ட்ரா போட்டு உறிஞ்ச ஒரே ஆளு நீங்க தான்.." - ஹன்சிகாவை பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..! "இந்த கன்றாவிய ஸ்ட்ரா போட்டு உறிஞ்ச ஒரே ஆளு நீங்க தான்.." - ஹன்சிகாவை பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..! Reviewed by Tamizhakam on November 12, 2021 Rating: 5
Powered by Blogger.