ப்ப்பா.. புலித்தோல் நீச்சல் உடையில்.. பார்பவர்களை பதற வைத்த ராய் லக்ஷ்மி..!

 
விக்ராந்த் உடன் "கற்க கசடற" படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ராய் லட்சுமி. அதன் பின்னர் 'தர்மபுரி', 'காஞ்சனா', 'நீயா 2' போன்ற படங்களில் நடித்துள்ளார். 
 
ஒருகாலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த ராய் லட்சுமிக்கு தற்போது படவாய்ப்புகள் கைவசம் பெரிதாக இல்லை என்றே கூறலாம். 
 
ராய் லட்சுமி நடிப்பில் சமீபத்தில் தமிழில் 'சிண்ட்ரெல்லா' என்ற ஹாரர் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், அடுத்தடுத்து சில தமிழ் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
 
ஆனால் டக்கென எடையை குறைத்து சிக்கென மாறிய லட்சுமி ராய், படவாய்ப்புகளை வளைப்பதற்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். உடல் எடையை குறைத்ததன் பயனாக தற்போது, தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழி படங்களில் அடுத்தடுத்து கமிட் ஆகி நடித்து வருகிறார். 
 
 
தான் சுற்றுலா செல்லும் இடமெல்லாம் விதவிதமான கவர்ச்சி உடைகளை போட்டு நெட்டிசன்கள் கண்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுக்கவும் இவர் தவறியது இல்லை.ஏற்கனவே பலமுறை பிகினி போட்டோஷூட்களை நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை திணறடித்த நடிகை ராய் லக்‌ஷ்மி மீண்டும் ஒரு லேட்டஸ்ட் பிகினி போட்டோஷூட் நடத்தி உள்ளார். 
 
 
புலித்தோல் டிசைனில் உள்ள அந்த பிகினியை அணிந்து கொண்டு இந்த மழைக் காலத்தில் ரசிகர்களை மேலும் குளிரூட்டி வருகிறார் ராய் லக்‌ஷ்மி.
 
நீச்சல் குளத்தில் பிகினி உடையை அணிந்து கொண்டு நீரில் நனைந்தபடி ராய் லக்‌ஷ்மி வெளியிட்டுள்ள பிகினி புகைப்படங்கள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. 


 
லைக்குகளும் கமெண்ட்டுகளும் இஷ்டத்துக்கு இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது.
ப்ப்பா.. புலித்தோல் நீச்சல் உடையில்.. பார்பவர்களை பதற வைத்த ராய் லக்ஷ்மி..! ப்ப்பா.. புலித்தோல் நீச்சல் உடையில்.. பார்பவர்களை பதற வைத்த ராய் லக்ஷ்மி..! Reviewed by Tamizhakam on November 18, 2021 Rating: 5
Powered by Blogger.