"தங்கம் போல மின்னும் தொடை.." - காருக்குள் இருந்தபடி.. தொடையை மட்டும் வெளியே நீட்டி.. கதற விடும் கேத்ரின் தெரேசா..!

 
மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா. முதல் திரைப்படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த இவர் தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
 
இப்படி தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய அனைத்து தென்னிந்திய மொழித் படங்களிலும் நடித்து வருகிறார். அம்மணி படங்களுக்கு படம் கவர்ச்சியும் அழகும் சரிபாதியாக அதிகரித்து வருகிறார். 
 
அந்தவகையில் தற்ப்போது தனது சமூகவலைத்தள பக்கத்தில் கவர்ச்சியான உடையில் ஹாட் போஸ் கொடுத்த போட்டோக்களை அள்ளி வீசியுள்ளார். அவரது கவர்ச்சி அர்ச்சனையில் மயங்கிய ரசிகர்கள் மீண்டும் ஒரு காம்பேக் கொடுங்கள் என கமெண்ட் செய்து கோரிக்கை வைத்து வருகின்றனர். 
 
நடிகை கேத்ரின் தெரசா 2014 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான ‘மெட்ராஸ்’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது அசாதாரண நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
 
 
நடிகை கேத்ரின் தெரசா தமிழில் கடைசியாக நடித்த நீயா 2, அருவம் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிப்பெறவில்லை என்பதால் தற்போது தெலுங்கு படங்களில் நடிப்பதிலேயே கவனம் செலுத்தி வருகிறார்.
 
தெலுங்கில் விஜய் தேவரக்கொண்ட நடிப்பில் கடந்த ஆண்டு ‘வேல்ர்டு ஃபேமஸ் லவ்வர்’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் கேத்ரின் தெரசா நடித்திருந்தார்.இந்த படத்திற்கு பிறகு கேத்ரின் தெரசா நடிப்பில் தெலுங்கில் எந்த படமும் வெளியாகவில்லை. 


இந்நிலையில், தன்னுடைய முழு தொடையையும் காட்டியபடி காருக்குள் இருந்து இறங்குவது போல போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
"தங்கம் போல மின்னும் தொடை.." - காருக்குள் இருந்தபடி.. தொடையை மட்டும் வெளியே நீட்டி.. கதற விடும் கேத்ரின் தெரேசா..! "தங்கம் போல மின்னும் தொடை.." - காருக்குள் இருந்தபடி.. தொடையை மட்டும் வெளியே நீட்டி.. கதற விடும் கேத்ரின் தெரேசா..! Reviewed by Tamizhakam on November 13, 2021 Rating: 5
Powered by Blogger.