பல நிகழ்ச்சிகளில், பல சேனல்களில், பல VJக்கள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால் இரண்டு பேர் மட்டும்தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதில் ஒன்று DD, இன்னொன்று சன் டிவி Vj மகேஸ்வரி. சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி.
சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். டிவி தொகுப்பாளினியாக பல ஆண்டு அனுபவம் உள்ள மகேஸ்வரி இப்போது, ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
நிகழ்ச்சிகளை மிகவும் சுவாரஸ்யமாக தொகுத்து வழங்கி வருபவர்களில் ஒருவர், விஜே.மகேஸ்வரி, சன்டிவி மூலம் பிரபலமான இவர், தற்போது மற்றொரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பேட்டராப்' என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
மேலும் சமீப காலமாக, கவர்ச்சி உடை அணிந்து... அழகிய தேவதை போல் போஸ் கொடுத்து இளசுகள் மனதை, இளக வைத்து வரும் மகேஸ்வரி, வித்தியாசமான உடையில் முன்னழகை காட்டி கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை சூடேற்றி வருகிறது.
விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியிட்டு வருவதால், இவரை தாறு மாறாக புகழ்ந்து தள்ளி வருகிறார்கள் இவருடைய ரசிகர்கள். தற்போது, இளம் வயதில் அதிகம் கவர்ச்சி காட்டாமல் இப்போது ஏன் இவ்வளவு கவர்ச்சி காட்டுகிறார் என்று தெரியவில்லை.
ஆனால் இதையெல்லாம் சற்றும் கண்டுகொள்ளாமல் வழக்கம் போல் விதவிதமான கவர்ச்சி ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
Tags
VJ Maheshwari