நடிகை இனியா மிகச் சிறந்த நடிகையாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பிரபலமாக வலம் வந்து கொண்டுள்ளார் தேசிய விருதை வென்ற வாகை சூடவா படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக மாறினார்.
ஹீரோயினியாக மட்டுமல்லாமல் குணசித்திர வேடங்களிலும் நடித்து வரும் இனியா இப்பொழுது முதல்முறையாக துளிகூட மேக்கப் போடாமல் நேச்சுரலாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்று வருகிறார். இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் விமல் ஹீரோவாக நடித்த வாகை சூடவா திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக மாறினார் நடிகை இனியா.
வாகை சூடவா தேசிய விருது பெற்றது. அதேபோல இந்த படத்தில் இனியாவின் இயல்பான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. அதன் பிறகு பல படங்களில் நடித்திருந்தாலும் பெரிதாக இவருக்கு பெயரை பெற்றுத் தரவில்லை.
எனவே ஒரு மாற்றத்திற்கு கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் போதே சென்னையில் ஒரு நாள், புலிவால், நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தார்.
மப்பும், மந்தாரமுமான நடிகை என்றாலே தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும். அந்த வகையில், இனியாவும் தமிழ் ரசிகர்களால் விரும்பப்படும் நடிகையாக உள்ளார். பார்பதற்கு காட்டு மரம் போல கின்னென இருந்தாலும் கவர்ச்சி காட்டுவதில் வஞ்சனை செய்வதே இல்லை அம்மணி.
அந்த வகையில், தற்போது வெறும் ஸ்போர்ட்ஸ் ப்ரா, குட்டியூண்டு ட்ரவுசர் என மொரட்டு கட்டையாக நிற்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன.
0 கருத்துகள்