குளியல் அறையில்.. வெறும் டவலை கட்டிக்கொண்டு.. தொடையை காட்டும் "பிக்பாஸ்" பாவனி..!

 
கிழிந்த டவுசர் அணிந்து கிக்கேற்றும் பிக் பாஸ் பிரபலம் பாவனி ரெட்டியின் ஹாட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.ஷிவானி நாராயணனை போலவே பிக் பாஸ் வீட்டிற்குள் பாவனி இருந்தாலும் அவரது அட்மின் தினமும் அழகான புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.
 
அழகு தேவதையான பாவனி ரெட்டிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் ஹீரோயினாகும் வாய்ப்பு மீண்டும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
விஜய் டிவியின் சின்னத்தம்பி உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் ஹோம்லியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பாவனி ரெட்டி. அவருக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள். 
 
 
அவர் தமிழில் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை, தெலுங்கு சீரியல் ஒன்றில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இளம் ரசிகர்களை கவர்ந்த நடிகைகளில் ஒருவராக இருக்கும் பாவனி ரெட்டி தற்போது சமீப காலமாக அதிகம் கவர்ச்சி காட்ட தொடங்கி இருக்கிறார். 
 
 
அவரை இது என ரசிகர்கள் ஷாக் ஆகும் வகையில் தான் அவரது போட்டோஷூட் புகைப்படங்கள் இருந்து வருகிறது.


அந்த வகையில், கீழே ஒன்னுமே போடாமல், தொடையை காட்டி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்து சுண்டி இழுத்து வருகின்றது.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்