"நாட்டுக்கட்ட.. காட்டுக்கோழி..." - கவர்ச்சி உடையில் ரசிகர்களை கதற விடும் நடிகை காயத்ரி யுவராஜ்..!

 
Mr & Mrs கில்லாடிஸ், ஜோடி நம்பர் 1 சீசன் 9 மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை காயத்ரி. அதனைத் தொடர்ந்து, தென்றல் தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 
 
சரவணன் மீனாட்சி தொடரில் முத்தழகு கதாபாத்திரம் மூலம் மிக பிரபலம் அடைந்தவர். மேலும், பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ள இவர், வில்லி கதாபாத்திரங்களிலேயே பெரும்பாலும் நடித்துள்ளார். 
 
 
தற்போது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி, சித்தி 2 சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். 
 
 
இவர், யுவராஜ் என்னும் நடன கலைஞரை திருமணம் செய்து, இந்த தம்பதிக்கு ஒரு மகனும் உள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் காயத்ரி, தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். 


அந்த வகையில், தற்போது டைட்டான மேலாடை அணிந்து கொண்டு கொண்டு திமிரும் தனது முன்னழகை எடுப்பாக காட்டி வெண்ணெய் சிலை போல நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார் அம்மணி.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--