பிதுங்கும் சதை.. டைட்டான உடையில்.. ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த அனிதா சம்பத்..!

 
அனிதா சம்பத் பிரபல செய்தி சேனலில், செய்தி வாசிப்பாளராக 7 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தவர். இவர் சர்க்கார், காப்பான் போன்ற சில படங்களில் செய்து வாசிப்பாளர் வேடத்தில் நடித்துள்ளார். இதன் மூலம் இவருக்கு சமூக ஊடகங்களில் பெரும் ரசிகர் பட்டாளமும் உருவானது. 
 
இதற்கு முக்கிய காரணம் இவரது அழகிய புடவைகளும், அலங்காரமும் கூட. இந்த புகழ் தான் அனிதா சம்பத்தை பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி வரை எடுத்து சென்றுள்ளது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் அனிதா சம்பத் என்பதும் இந்த நிகழ்ச்சியில் அவர் ஆரம்பகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்தார் என்பது தெரிந்ததே. 
 
இதனால் அவருக்கு ஆர்மிகள் கூட தொடங்கப்பட்டன. ஆனால் ஆரியிடம் திடீரென அவர் மோதல் போக்கை கடைபிடித்ததால், அதற்கு அடுத்த வாரமே அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே. பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால், அதில் பங்கேற்ற போட்டியாளர்களை வைத்து ‘பிக்பாஸ் ஜோடிகள்’ என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியை கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் ஒளிபரப்பு செய்கின்றனர்.
 
 
இதில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் ஆகிய இருவரும் நடுவர்களாக உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கேப்ரில்லா-ஆஜித், ஜித்தன் ரமேஷ்-சம்யுக்தா, பாலாஜி-நிஷா, சோம் சேகர்-ஐஸ்வர்யா, சென்றாயன்-ஜூலி, அனிதா-ஷாரிக் ஆகியோர் ஜோடிகளாக நடனமாடி வருகின்றனர். 
 
 
அந்தவகையில் இந்த வாரம் அனிதா-ஷாரிக் இருவரும் தங்கள் கண்களை கட்டிக்கொண்டு நடனமாட உள்ளனர். அதற்கான புரமோ தற்போது விஜய் டிவியில் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அனிதா கண்தானம் செய்யவுள்ளதாகவும், கண் தானம் செய்வது எவ்வளவு முக்கியமானது என்பதை நடுவர்கள் இடம் பகிர்ந்துள்ளார். 


அவர்களது நடனத்தையும் அனிதாவின் கண்ணான முடிவிற்கு நடுவர்கள் வியந்து தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர். இந்நிலையில், அனிதா சம்பத் முட்டிக்கு மேல் ஏறிய டைட்டான கவர்ச்சி உடையில் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், கோக்கு மாக்கான கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--