ஜாக்கெட்டை கழட்டி வீசி.. வெறும் ப்ராவோடு நடந்து வரும் அதுல்யா ரவி..! - "முருங்கைகாய் சிப்ஸ்" ஸ்நீக் பீக் வீடியோ..!


நாடோடிகள்- 2, கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்த அதுல்யா ரவி, தற்போது முருங்கைக்காய் சிப்ஸ், வட்டம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக இதுவரை கிளாமருக்கு நோ சொல்லி வந்தவர் இப்போது கவர்ச்சிக்கும் மெல்ல ஓகே., சொல்லி வருகிறார். 
 
அதன் வெளிப்பாடாக சமூகவலைதளங்களில் மெல்ல கவர்ச்சி போட்டோக்களையும் பதிவிட்டு வருகிறார். தற்போது மழையில் நனைந்தபடி தான் எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களையும் கவர்ச்சி மழைச்சாரலில் நனைய விட்டிருக்கிறார். 
 
இதனால் எப்போதும் இல்லாத அளவுக்கு அதுல்யா ரவியின் சோசியல் மீடியா பக்கத்தை நோக்கி இளசுகளின் படையெடுப்பு அதிகரித்துள்ளது. இவருடைய, கவர்ச்சியை அப்படியே அழகாக தூக்கி முருங்கை காய் சிப்ஸ் படத்தில் சுட சுட பரிமாரியுள்ளது படக்குழு. 
 
சாந்தனு பாக்யராஜ் - அதுல்யா ரவி நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் டிசம்பர் 10-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இந்த படத்தின் ஸ்நீக் பீக் காட்சிகள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது. 
 
இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் படுக்கையறை காட்சி ஒன்றில் நடித்துள்ளார் அம்மணி. இணையத்தில் ட்ரெண்டாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வரும் அந்த வீடியோ இதோ,
 

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--