இடுப்போரம் மச்சம் காட்டவா...? மாமி லுக்கில் மனதை மயக்கும் பிரியங்கா மோகன்!

பிரியங்கா அருள் மோகன்: 

தென் இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக இருந்து வரும் பிரியங்கா அருள் மோகன் மிக குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகிவிட்டார். இவர் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து  பிரபலமான தென்னிந்திய சினிமா நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

2019 ஆம் ஆண்டு கன்னட திரைப்படம் ஆன ஒன்ட் கதே ஹெல்லா என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமாகி இருந்தார். இவர் நாணியின் கேங் லீடர் என்ற திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். அதன் பிறகு ஸ்ரீகரம் போன்ற திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி தேடி கொடுத்தது .

திரைப்படங்கள்: 

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படத்தில் நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்திருந்தார். இந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. தொடர்ந்து சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் மற்றும் தனுசுடன் கேப்டன் மில்லர் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அடுத்தடுத்து நட்சத்திர ஹீரோக்களுடன் நடித்ததால் பிரபலமானார் நடிகை பிரியங்கா அருள் மோகன்.பிராமண குடும்பத்தை சேர்ந்த இவர் கன்னட தாய்க்கும் தமிழ் தந்தைக்கும் பிறந்தவர். இதனால் கன்னடம் மற்றும் தமிழில் சரளமாக பேசக்கூடியவர். இதனிடையே தெலுங்கு சினிமாவில் நடித்ததால்  பிரபலமானவராக இருந்து வருகிறார்.

மாமி லுக்கில் மயக்கும் பிரியங்கா: 

நான் என் கேங் லீடர் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான சைமாவதி தெலுங்கில் பெற்றிருந்தார் அதை எடுத்து டாக்டர் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த தமிழ் அறிமுக நடிகையாக சைமா விருது பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 


தொடர்ந்து அடுத்த அடுத்த திரைப்படங்களில் பிரியங்கா அருள்முகம் நடித்து வருகிறார் தற்போதைய ராஜேஷ் இயக்கத்தில் பயிரிடப்படாத ஒரு திரைப்படத்தில் நடித்தவர்கள் இதனுடைய சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை பிரியங்கா அருள் மோகன்

அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐயர் ஆத்து மாமியாக காட்டன் சேலை அணிந்து கொண்டு எடுத்துக் கொண்ட வீடியோவை இணையத்தில் வெளியிட அது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து.

 இருக்கிறது. ரசிகர்கள் அவரது அழகே அவரை வர்ணித்து தள்ளி வருகிறார்கள். பச்சை கலர் சேலையில்  பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கிறீர்கள் என்றெல்லாம் ரசிகர்கள் ரசித்து உருகி வழிந்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.


https://www.instagram.com/reel/DFFxHYwTq4a/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==