ப்பா.. உக்காந்து சாப்பிடலாம்.. நடிக்கவே தேவையில்ல.. தலை சுற்ற வைக்கும் மீரா ஜாஸ்மின் சொத்து மதிப்பு..!

 
90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னி நடிகையாக திகழ்ந்து, டாப் நடிகையாக திகழ்ந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். ரன் படத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மீரா ஜாஸ்மின் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
 
கடந்த 2014ல் துபாயை சேர்ந்த இன்ஜினியரான அனில் ஜான் என்பவரை திருமணம் செய்து, இரண்டே ஆண்டுகளில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டார்.
 
அதன்பின் சினிமாவில் ஒருசில படங்களில் நடித்து வந்தார். தற்போது Makal என்ற படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக நடித்தும், நயன்தாராவின் டெஸ்ட் படத்தில் நடித்தும் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார்.
 
 
சமீபத்தில் 43 வயதை எட்டிய மீரா ஜாஸ்மினின் மொத்த சொத்து மதிப்பு 60 கோடி இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதியில் வீடு வைத்திருக்கிறாராம்.
 
மலையாளத் திரைப்படத்துறையில் அறிமுகமாகி, பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர், 2002 ஆம் ஆண்டு வெளிவந்த ரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
 
 
கடந்த 2014 ஆம் ஆண்டு துபாயைச் சேர்ந்த பொறியாளர் அனில் ஜான் டைட்டஸை திருமணம் செய்து கொண்டார். பின்னர், கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் 2016 ஆம் ஆண்டில் விவாகரத்து செய்து கொண்டனர்.
 
 
நடிகை மீராஜாஸ்மினின் சொத்து மதிப்பு சுமார் 60 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர், சென்னை மற்றும் எர்ணாகுளத்தில் வீடுகள் மற்றும் கடைகள் வைத்துள்ளார்.

 
தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். இவர், Makal மற்றும் டெஸ்ட் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மீரா ஜாஸ்மின், திறமையான நடிகை மற்றும் வெற்றிகரமான தொழில் வாழ்க்கைக்கு சொந்தக்காரர். 
அவரது மறுபிரவேசம் மேலும் பல வெற்றிகளைப் பெற உதவும் என்று நம்புகிறோம்.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்