தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ், சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் புயலை கிளப்பி உள்ளன.
இந்த புகைப்படங்களில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குட்டியான உடையில் தனது தொடை அழகு எடுப்பாக தெரியும்படி போஸ் கொடுத்திருந்தார்.
இந்த புகைப்படங்கள் வெளியானதும், ரசிகர்கள் வாயடைத்து போயினர். ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும், கமெண்ட்களும் குவிந்த வண்ணம் உள்ளன.
ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து விதவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, ஒரு ரசிகர் மிகவும் நகைச்சுவையாக "இது தொடையா..? இல்ல, வார்னிஷ் அடிச்ச தேக்கு கட்டையா..? செம்ம லெக் பீஸ்" என்று கருத்து பதிவிட்டுள்ளார்.
இதேபோல் இன்னும் பல ரசிகர்கள் அவரது தொடை அழகை விதவிதமாக வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார்.
சமீப காலமாக சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் அவர் வெளியிட்ட இந்த புகைப்படங்கள், இளசுகளை கிறங்கடித்து இணையத்தை கலக்கி வருகிறது.
மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
0 கருத்துகள்