கழண்டு விழும் லெக்கின்ஸ் பேண்ட்.. ஜிம்மில் கதறும் ராஷி கண்ணா..! வைரலாகும் போட்டோஸ்..!

பிரபல நடிகை ராஷி கண்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி செய்த களைப்பில் தனது ஜிம் ட்ரெயினருடன் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். 

அந்த புகைப்படத்துடன், "ஒரு வழியாக உயிர் பிழைத்து விட்டேன். இந்த உடற்பயிற்சி செஷன் கடினமாக இருந்த போதும் நான் அழவில்லை.. இறுதியாக செல்ஃபிக்கு சிரிக்கும் அளவுக்கு உண்டான அழகை நான் உணர்ந்தேன்" என அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த புகைப்படங்களில் ஒரு புகைப்படம் ரசிகர்களின் கவனத்தைஈர்த்துள்ளது. அதில் ராஷி கண்ணா தன்னுடைய லெக்கின்ஸ் பேண்டை தூக்கி பிடித்தபடி போஸ் கொடுத்திருக்கிறார். 

இதை பார்த்த ரசிகர்கள் நகைச்சுவையாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். "என்னம்மா பேண்ட் கழண்டு விழுதா..?" என்று பலரும் கலாய்த்து வருகின்றனர். 

ஆனால், உண்மையில் ராஷி கண்ணா தன்னுடைய இடுப்பு மற்றும் தொடையின் அழகான வடிவத்தை காட்டும் விதமாகத்தான் அந்த பேண்டை தன்னுடைய இரண்டு கைகளாலும் தூக்கி பிடித்தபடி போஸ் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அவரது இந்த போஸ் சில ரசிகர்களுக்கு நகைச்சுவையான கமெண்ட்களை கொடுக்க தூண்டினாலும், பலர் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

ராஷி கண்ணா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்பது அவரது இந்த உடற்பயிற்சி புகைப்படங்கள் மூலம் தெளிவாகிறது. 

ரசிகர்கள் அவரது கடின உழைப்பிற்கும், அழகிற்கும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், அவரது இந்த வித்தியாசமான போஸ் சிலருக்கு சிரிப்பை வரவழைத்துள்ளது. 

மொத்தத்தில் ராஷி கண்ணாவின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Post a Comment

Previous Post Next Post