பிரபல நடிகை கனி குஸ்ருதி, பேண்ட் அணியாமல் தனது முழு தொடையழகும் எடுப்பாக தெரியும்படி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகின்றன.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், ஒருபுறம் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மறுபுறம், "பேண்ட் வாங்க கூட காசு இல்லையா?" என்று விமர்சித்தும் கலாய்த்தும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
![]() |
Credits :FWD Life |
கனி குஸ்ருதி, மலையாள திரையுலகில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை பிடித்துள்ள திறமையான நடிகை. இவர் தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
சர்வதேச திரைப்பட விழாக்களில் கூட தனது நடிப்பிற்காக விருதுகளை வென்றுள்ள கனி குஸ்ருதி, சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்காத நடிகை.
![]() |
Credits :FWD Life |
ஆனால், தற்போது அவர் வெளியிட்டுள்ள இந்த பேண்ட் இல்லாத புகைப்படம் ரசிகர்களை சற்றே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் கனி குஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டார்.
அந்த புகைப்படங்களில் அவர் டாப் மட்டும் அணிந்து, பேண்ட் அணியாமல் போஸ் கொடுத்திருந்தார். அவர் நின்றிருக்கும் போஸில், அவரது முழு தொடையழகும் எடுப்பாக தெரிந்தது.
![]() |
Credits :FWD Life |
இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. கனி குஸ்ருதியின் இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
ஒரு தரப்பினர், அவரது அழகையும், கவர்ச்சியான தோற்றத்தையும் புகழ்ந்து தள்ளி லைக்குகளை குவித்து வருகின்றனர். "செம்ம ஹாட்!", "என்ன ஷேப்!", "கவர்ச்சி குதிரை!", "அழகு தேவதை!" என்பது போன்ற கமெண்ட்களை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
![]() |
Credits :FWD Life |
மேலும், ஹார்ட் மற்றும் ஃபயர் ஈமோஜிகளை கமெண்ட் செக்ஷனில் தெறிக்கவிட்டு கனி குஸ்ருதியின் கவர்ச்சிக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், மற்றொரு தரப்பினர் கனி குஸ்ருதியை கடுமையாக விமர்சித்து கலாய்த்து வருகின்றனர்.
![]() |
Credits :FWD Life |
"பேண்ட் போட மறந்துட்டீங்களா?", "பேண்ட் வாங்க காசு இல்லையா?", "இது என்ன புது பேஷன்?", "உங்களுக்கு இது தேவையா?" என்பது போன்ற விமர்சனங்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
![]() |
Credits :FWD Life |
மேலும், சிலர் நாகரீகமற்ற வார்த்தைகளாலும் நடிகையை விமர்சிப்பது வருத்தமளிக்கிறது. கனி குஸ்ருதி பேண்ட் அணியாமல் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
![]() |
Credits :FWD Life |
ரசிகர்கள் மத்தியில் இந்த புகைப்படங்கள் ஆதரவையும், எதிர்ப்பையும் ஒரு சேர பெற்று வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கனி குஸ்ருதி எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லை.