அந்த நேரத்துல மெதுவா.. இந்த நேரத்துல வேகமா.. உடலுறவு குறித்து கூச்சமின்றி கூறிய ரேஷ்மா பசுபுலேட்டி..!

reshma pasupuleti recent interview viral

பிரபல நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பாலியல் உறவு குறித்து வெளிப்படையாக பேசியது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

reshma pasupuleti recent interview viral

அவர் அளித்த பதில்கள் சில ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரேஷ்மா பசுபுலேட்டி அந்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். 

Jonita Gandhi

வெறும் ஜட்டி.. அந்த இடத்தில் மைக்.. ஜோனிடா காந்தி உச்ச கட்ட கவர்ச்சி..!


அப்போது, அவரிடம் உடலுறவில் உங்களுக்கு எது பிடிக்கும்? முரட்டுத்தனமாக, வேகமாக உறவு கொள்வது பிடிக்குமா? அல்லது மெதுவாக, கொஞ்சியபடி உறவு கொள்வது பிடிக்குமா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. 

reshma pasupuleti recent interview viral

பொதுவாக இது போன்ற கேள்விகளுக்கு நடிகைகள் தயக்கம் காட்டுவது வழக்கம். ஆனால், ரேஷ்மா கொஞ்சமும் தயக்கமின்றி மிகவும் வெளிப்படையாக பதிலளித்தார். 

ரேஷ்மா பசுபுலேட்டி அளித்த பதில் இதுதான்: "முரட்டுத்தனமோ.. கொஞ்சியபடியோ.. என்பது விஷயமல்ல.. யாருடன் செய்கிறோம் என்பது தான் முக்கியம். 

reshma pasupuleti recent interview viral

ஆளை பொருத்து அது மாறும். சிலருடன் கொஞ்சியபடி செய்தால் பிடிக்கும்.. சிலருடன் வேகமாக செய்தால் பிடிக்கும்". ரேஷ்மாவின் இந்த பதில்தான் தற்போது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

அவரது இந்த வெளிப்படையான பேச்சுக்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும், பெரும்பாலான ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொதுவெளியில், குறிப்பாக நடிகைகள் இது போன்ற அந்தரங்க விஷயங்களை பேசுவது இன்னும் பலரால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே உள்ளது. 

reshma pasupuleti recent interview viral

இந்திய கலாச்சாரத்தில் இது போன்ற விஷயங்களை வெளிப்படையாக பேசுவது சற்று தயக்கமான விஷயமாக கருதப்படுகிறது. ஆனால், ரேஷ்மா பசுபுலேட்டி எந்தவிதமான தயக்கமும் இன்றி தனது கருத்தை வெளிப்படையாக பேசியிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. 

Pradeep Ranganathan

ச்சைக்.. கன்றாவி.. பிரதீப் ரங்கநாதனன் விக்னேஷ் சிவன் LIK கதையை கேட்டு முகம் சுழிக்கும் ரசிகர்கள்..!


ரேஷ்மா பசுபுலேட்டியின் இந்த பேட்டி, பாலியல் உறவு குறித்த பொதுவான மனநிலையை மாற்றும் ஒரு முயற்சியாக கூட இருக்கலாம் என சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். 

reshma pasupuleti recent interview viral

பெண்கள் இது போன்ற விஷயங்களை வெளிப்படையாக பேச தயங்கக் கூடாது என்பதையும், உறவில் பரஸ்பரம் முக்கியம் என்பதையும் அவர் உணர்த்துவதாக சிலர் கூறுகின்றனர். 

எது எப்படியோ, நடிகை ரேஷ்மா பசுபுலேட்டியின் இந்த வெளிப்படையான பேச்சு, சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. ரசிகர்கள் அவரது இந்த கருத்தை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--