நடிகை பாவனி ரெட்டி சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.
அவர் சொட்ட சொட்ட நனைந்த நிலையில், இரண்டு துண்டு நீச்சல் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன.
இந்த புகைப்படங்களில் பாவனி ரெட்டி தனது கட்டுக்கோப்பான உடலையும், அழகையும் வெளிப்படுத்தியுள்ளார். மழைச்சாரலில் நனைந்தபடி அவர் கொடுத்துள்ள இந்த ஹாட் போஸ்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது என்று கூறலாம்.
சமூக வலைதளங்களில் இந்த புகைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே வைரலாகி விட்டன. ரசிகர்கள் பாவனி ரெட்டியின் அழகை வர்ணித்து பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
"அம்மணியின் அழகுக்கு ஈடு இணை இல்லை", "நீச்சல் உடையில் தேவதை மாதிரி இருக்கீங்க", "வெப்பம் தாங்க முடியல" போன்ற கமெண்ட்கள் அவரது புகைப்படங்களுக்கு குவிந்து வருகின்றன.
பவானி ரெட்டி தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகை ஆவார். இவர் தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் அவரது ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தியுள்ளது.