தூங்குறதுக்கு முன்னாடி இதை பண்ணா சூப்பராக இருக்கும்.. ஓவியா கன்றாவி பேச்சு..!

தூங்குறதுக்கு முன்னாடி இதை பண்ணா சூப்பராக இருக்கும்.. ஓவியா கன்றாவி பேச்சு..!

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகை ஓவியா, சமீபத்திய பேட்டி ஒன்றில் மது அருந்துவது குறித்து பேசிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

“படுக்கைக்கு செல்வதற்கு முன் ஒரு பெக் குடித்தால் தவறு இல்லை சூப்பராக இருக்கும், ஆனால் அதிகமாக குடிப்பது தான் தவறு” என்று அவர் கூறியது, மது அருந்துவதை ஊக்குவிக்கும் விதமாக இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். 

தூங்குறதுக்கு முன்னாடி இதை பண்ணா சூப்பராக இருக்கும்.. ஓவியா கன்றாவி பேச்சு..!

இந்த கருத்து இணையத்தில் வைரலாகி, பலரும் ஓவியாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

ஓவியாவின் இந்த பேச்சு, குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் தவறான தாக்கத்தை ஏற்படுத்தும் என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. “பொறுப்பற்ற பேச்சு” என்றும், “பொது மக்கள் முன் இப்படி பேசுவது தவறு” என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தூங்குறதுக்கு முன்னாடி இதை பண்ணா சூப்பராக இருக்கும்.. ஓவியா கன்றாவி பேச்சு..!

மறுபுறம், சிலர் ஓவியாவின் தனிப்பட்ட கருத்துக்கு ஆதரவு தெரிவித்தாலும், பெரும்பாலானோர் இதனை பொறுப்பற்ற செயலாகவே கருதுகின்றனர். 

தூங்குறதுக்கு முன்னாடி இதை பண்ணா சூப்பராக இருக்கும்.. ஓவியா கன்றாவி பேச்சு..!

ஓவியா, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர். இதற்கு முன்பும் அவரது பேச்சுகள் மற்றும் செயல்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த பேட்டியும் அவரை மீண்டும் விவாதத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 

இதற்கு ஓவியா இன்னும் பதிலளிக்கவில்லை.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--