பிரபல நடிகையும், நடிகர் சித்தார்த்தின் மனைவியுமான அதிதி ராவ் ஹைதாரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில், அவரது மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அவரது மார்புப் பகுதியில் கை வைத்து அழுத்தியபடி போஸ் கொடுக்கிறார். இதற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல், அதிதி ராவ் ஹைதாரி அவருடன் சிரித்து விளையாடுவது போல் காணப்படுகிறார்.

இந்தக் காட்சிகள் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. “என்ன கருமம் இது?” என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஒரு மேக்கப் ஆர்ட்டிஸ்ட் இவ்வாறு தொடுவது பொருத்தமற்றது எனவும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அதிதி இயல்பாக இருப்பது ஏன் எனவும் ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தீவிர விவாதத்தை உருவாக்கியுள்ளது. சிலர் இதை வெறும் விளையாட்டாகக் கருதினாலும், மற்றவர்கள் இதை தவறான நடத்தையாகக் கருதுகின்றனர்.
இதற்கு அதிதி அல்லது அவரது குழுவினரிடமிருந்து இதுவரை எந்தவித விளக்கமும் வரவில்லை. இந்த சம்பவம், பொது நபர்களின் நடத்தை மற்றும் எல்லைகள் குறித்து மீண்டும் விவாதத்தைத் தூண்டியுள்ளது.
Summary in English : Aditi Rao Hydari’s Instagram video, where her makeup artist touches her inappropriately while posing, has gone viral, sparking outrage among fans. Many question her lack of objection, fueling online debates about boundaries and behavior. No official response has been issued by Aditi or her team yet.