“என்னங்க இது? இதை விட குட்டியான ட்ரவுசர் கிடைக்கலையா?” இணையத்தை திணற வைத்த வந்தனா மைக்கேல்!

தமிழ் சீரியல் உலகில் பிரபலமான நடிகை வந்தனா மைக்கேல், தனது சமீபத்திய கிளாமர் புகைப்படங்களால் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

“ஆனந்தம்” மற்றும் “தங்கம்” போன்ற சீரியல்களில் தனது திறமையான நடிப்பால் புகழ் பெற்ற வந்தனா, குட்டியான ட்ரவுசர் அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 

இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன. ஒரு தரப்பு ரசிகர்கள், “என்னங்க இது? இதை விட குட்டியான ட்ரவுசர் கிடைக்கலையா?” என விமர்சித்து, அவரது உடை தேர்வை கேள்வி கேட்டுள்ளனர். 

மறுபுறம், “ரம்பா எல்லாம் ஓரமா போயிடனும், செம்ம லெக் பீஸ்!” என புகழ்ந்து, வந்தனாவின் கவர்ச்சியான தோற்றத்தை வர்ணித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, வைரலாகி வருகின்றன. “நலனும் நந்தினியும்” படத்தில் நடிகர் மைக்கேல் தங்கதுரையை திருமணம் செய்த வந்தனா, திருமணத்திற்கு பிறகும் சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். 

அவரது இந்த புதிய கிளாமர் அவதாரம், ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு முன்பு வில்லி கதாபாத்திரங்களில் பிரபலமான வந்தனா, இந்த புகைப்படங்கள் மூலம் தனது புதிய பாணியை வெளிப்படுத்தியுள்ளார்.

------Advertisement------
------Advertisement------