பிரபல பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் சமீபத்தில் Realone Media என்ற youtube சேனலுக்கு கொடுத்த பேட்டியில் நடிகை சுகன்யா குறித்து பலரும் அறிந்திடாத அதிர்ச்சிகரமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறியதாவது, பொதுவாக நடிகைகள் என்றாலே இனம் புரியாத ஈர்ப்பு கவர்ச்சி என்பது ரசிகர்களிடையே இருக்கும். அப்படி ஒரு ரசிகன் நல்ல தொழிலதிபராக பணக்காரனாக இருந்தால் அந்த நடிகையை எப்படியாவது அடைய வேண்டும் என்று யோசிப்பான்.
.jpg)
அதே சமயம் திரைத்துறையில் தொடர்புகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுடன் தொடர்பில் இருக்கும் தொழிலதிபர்கள், பணக்காரர்கள் இருக்கிறார்கள் என்றால் இதற்கான முயற்சிகளை ரகசியமாக மேற்கொள்வார்கள்.
.png)
குறிப்பிட்ட நடிகை அவருடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போது அணுக முடியவில்லை என்றாலும் கூட அவருடைய மார்க்கெட் இறங்கிய பிறகு இப்படியான முயற்சிகள் நடக்கும்.
அந்த வகையில் எனக்கு தெரிந்த பிரபல சினிமா நட்சத்திரம் ஒருவர் நடிகை சுகன்யா குறித்து கூறிய ஒரு தகவலை பகிர்ந்து கொள்கிறேன்.
.jpg)
தொழிலதிபர் ஒருவர் நடிகை சுகன்யாவை உடம்பில் பொட்டு துணி இல்லாமல் உடல் முழுவதும் நகைகளால் அலங்கரித்து நடனமாட விட்டு பார்க்க வேண்டும் என்று தீராத ஆசையில் இருந்திருக்கிறார்.
அந்த நேரத்தில் சுகன்யாவின் மார்க்கெட் இரண்டு முகமாக இருந்தது அவருக்கு வசதியாக போய் விட்டது. இது உண்மையா இல்லையா என்று என்னால் உறுதியாக கூற முடியாது. ஆனால், எனக்கு தெரிந்த மிகப் பிரபலமான சினிமா நட்சத்திரம் ஒருவர் இந்த விஷயத்தை எனக்கு கூறினார்.
.png)
இப்படி பல நடிகைகள் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் பிரபலங்களின் பசிக்கு விருந்தாக்கி இருக்கிறார்கள். விவரம் தெரிந்தவர்களிடம் இது பற்றி நீங்கள் கேட்டால் அவர்கள் யாரும் இதனை மறுக்க மாட்டார்கள்.
அவனால் முடிகிறது செய்கிறான்.. பல் இருப்பவன் பக்கோடா சாப்பிடுகிறான்.. என்று சொல்வார்களே தவிர இப்படி எல்லாம் நடக்கவே இல்லை என்றெல்லாம் சொல்பவர்கள் அரிது.
.jpg)
இப்படி நடிகை சுகன்யாவின் ஆடையில்லா உடலில் உடல் முழுக்க தங்க நகைகளை அணிவித்து அவர் நடனமாடுவதை பார்த்து ரசிக்க வேண்டும் என்று ஒரு தொழிலதிபர் பல ஆண்டுகளாக காத்திருந்து தன்னுடைய ஆசையை நிறைவேற்றி இருக்கிறார் என்று பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் கூறிய தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
Summary in English : Journalist Sabitha Joseph recently revealed shocking details about actress Suganya in an interview with Realone Media. She claimed a businessman had a long-standing desire to see Suganya dance adorned only with gold ornaments, fulfilling this wish when her market value declined. The revelation has stunned fans.


