என்னை வச்சி ****-ன்னு உன் பொண்டாட்டி தான் கெஞ்சுனா.. கணவரை மிரட்டிய சப்-இன்ஸ்பெக்டர்.. கன்றாவி ஆடியோ..

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள புல்லூர் கிராமத்தில் வசித்து வந்தவர் ருக்மணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). எட்டு ஆண்டுகளுக்கு முன், 2017-ல் அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரைதிருமணம் செய்து, இரண்டு குழந்தைகளுடன் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.

ஆனால், ருக்மணியின் பணத்தாசையும், அதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் மனநிலையும் அவர்களது குடும்பத்தில் புயலை உருவாக்கியது.ருக்மணி, வங்கியில் பணியாற்ற வந்த ருக்மணிக்கு அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், வசதி படைத்த பொறியாளர்கள் என பலரும் பழக்கமாகி இருக்கிறார்கள்.

அவர்களுடன் நெருக்கமாக பேசி பழகி, உல்லாசமாக இருந்து பணம் பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இவருக்குபணம் மட்டும் இல்லாமல் அரசியல் மற்றும் அதிகார வட்ட தொடர்புகளும் கிடைத்துள்ளது.

இது குறித்து செந்திலுக்கும் ருக்மணிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ஒரு சமயம், செந்தில், தன்னுடைய மனைவி ருக்மணி தற்போது காவல் உதவி ஆய்வாளரை ஒருவருடன் தனிமையில் இருக்கிறாள் என்பதை தெரிந்து கொண்டு.. அந்த காவல் ஆய்வாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “உனக்கு என்ன வேண்டும்? அடுத்தவன் பொண்டாட்டியா? உன் பொண்டாட்டி என்ன பண்ணுறா..?” எனக் கேட்டார்.

அதற்கு அந்த அதிகாரி, “என் பொண்டாட்டியைப் பற்றி பேச உனக்கு தகுதி இல்லை. உன் பொண்டாட்டி தான் என்னை தேடி வந்து என்னை வச்சுக்கோன்னு கேட்டா. நீ உன் பொண்டாட்டியை ஒழுங்கா பார்த்துக்காமல் என்னை குறை சொல்றியா?” என பேசிக்கொண்டிருக்கும் போதே அருகில் இருந்து ருக்மணி வெடுக்கென போனை பிடுங்கி.. ஆமா டா நான் தான் என்னை வச்சிக்கோ இவருகிட்ட கேட்டேன்.. என்று அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு ஆபாசமாக திட்டிய ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ருக்மணி தனது வீட்டில் உடல் அழுகிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். செந்தில், தனது குழந்தைகளை பெற்றோரிடம் விட்டுவிட்டு தலைமறைவானதால், காவல்துறை அவர் மீது சந்தேகம் கொண்டு, பன்ருட்டியில் கைது செய்தது.

விசாரணையில், செந்தில், ருக்மணியின் திருமணத்துக்கு வெளியேயான உறவுகள் மற்றும் அவரது மிரட்டல்களால் மனமுடைந்து, ஆகஸ்ட் 18 அன்று தகராறின்போது அவரை தாக்கி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

தற்போது, தாயை இழந்த இரு குழந்தைகளும், மனைவியைக் கொன்ற வழக்கில் சிறையில் உள்ள செந்திலும், இந்த துயரத்தை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.

ருக்மணியுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் அதிகாரிகளிடம் காவல்துறை விசாரணை மேற்கொள்ள உள்ளது. கள்ளக்காதலுக்கு திருமணம் தாண்டிய உறவு என பெயர் வைத்து அதனை பெண் சுதந்திரம் என சித்தரித்து பேசுபவர்கள், இந்த கோர சம்பவத்திற்கு.. தாய், தந்தை அரவணைப்பின்றி நிற்கும் இரண்டு குழந்தைகளுக்கும் என்ன பதில் கொடுக்கப்போகிறார்கள்.

Summary in English : Rukmani, 32, from Ulundurpettai, was found dead in her home. Her husband Senthil, suspecting her extramarital affairs with officials, confessed to her murder. Viral audio clips reveal her threats and affairs, leading to police investigations. Their two children are left motherless as Senthil faces jail.