Posts

Showing posts with the label extramarital affairs

என்னை வச்சி ****-ன்னு உன் பொண்டாட்டி தான் கெஞ்சுனா.. கணவரை மிரட்டிய சப்-இன்ஸ்பெக்டர்.. கன்றாவி ஆடியோ..

Image
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள புல்லூர் கிராமத்தில் வசித்து வந்தவர் ருக்மணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). எட்டு ஆண்டுகளுக்கு முன், 2017-ல் அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரைதிருமணம் செய்து, இரண்டு குழந்தைகளுடன் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். ஆனால், ருக்மணியின் பணத்தாசையும், அதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் மனநிலையும் அவர்களது குடும்பத்தில் புயலை உருவாக்கியது.ருக்மணி, வங்கியில் பணியாற்ற வந்த ருக்மணிக்கு அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், வசதி படைத்த பொறியாளர்கள் என பலரும் பழக்கமாகி இருக்கிறார்கள். அவர்களுடன் நெருக்கமாக பேசி பழகி, உல்லாசமாக இருந்து பணம் பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இவருக்குபணம் மட்டும் இல்லாமல் அரசியல் மற்றும் அதிகார வட்ட தொடர்புகளும் கிடைத்துள்ளது. இது குறித்து செந்திலுக்கும் ருக்மணிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ஒரு சமயம், செந்தில், தன்னுடைய மனைவி ருக்மணி தற்போது காவல் உதவி ஆய்வாளரை ஒருவருடன் தனிமையில் இருக்கிறாள் என்பதை தெரிந்து கொண்டு.. அந்த காவல் ஆய்வாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “உனக்கு என்ன...

மனைவியின் எல்லை மீறிய உடலுறவு வெறி.. கேட்கவே காது கூசும் 7 ஆடியோ.. கதி கலங்க வைக்கும் பின்னணி..

Image
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள புல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ரமணி (32), விருத்தாச்சலத்தில் உள்ள ஒரு வங்கியில் பணியாற்றி வந்தவர். இவர் தனது வீட்டில் உடல் அழுகிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் வீரமணி தலைமையிலான காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரமணியின் கணவர் அசோக், தனது குழந்தைகளை தனது தாயார் வீட்டில் விட்டுவிட்டு தலைமறைவானதால், அவர் மீது சந்தேகம் எழுந்தது. காவல்துறையினர் பல இடங்களில் தேடுதல் நடத்தி, பன்ருட்டி பேருந்து நிலையத்தில் அசோக்கை கைது செய்தனர். விசாரணையில், அசோக் தனது மனைவி ரமணியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.அசோக் அளித்த வாக்குமூலம் காவல்துறையினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ரமணி, தனக்கு தெரியாமல் மற்றொரு நபரை திருமணம் செய்து வாழ்ந்து வந்ததாகவும், பெரம்பலூர், குறிஞ்சிப்பாடி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பலருடன் தொடர்பில் இருந்ததாகவும் அசோக் கூறினார். இந்தத் தொடர்புகளை நிறுத்துமாறு கேட்டபோது, ரமணி தன்னை கொலை செய்ய ம...

வெளிநாடே கதி என்று இருந்த கணவன்.. உள்ளூரில் மனைவி உல்லாசம்.. ஊருக்கு வந்ததும் அதில் அபிஷேகம்..

Image
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஜெயசங்கர்-சுஜி தம்பதியர் இடையே நடந்த ஒரு பயங்கர சம்பவம், உள்ளூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த ஜெயசங்கர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊரான குளச்சலுக்கு திரும்பினார். ஆனால், அவர் திரும்பிய பிறகு, மனைவி சுஜியின் நடவடிக்கைகள் அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. தகராறின் தொடக்கம் ஜெயசங்கர் வெளிநாட்டில் இருந்தபோது, சுஜி பல ஆண்களுடன் தொடர்பில் இருப்பது அவருக்கு தெரியவந்தது. இது தம்பதியர் இடையே அடிக்கடி தகராறை உருவாக்கியது.  ஜெயசங்கர், மனைவியின் நடத்தையை கேள்வி கேட்டபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இந்த மோதல்கள் அவர்களது திருமண வாழ்க்கையை பதற்றமானதாக மாற்றியது.  சுஜி, கணவர் மீது ஆத்திரம் கொண்டிருந்ததாகவும், இந்த பகைமை ஒரு கொடூர செயலுக்கு வழிவகுத்ததாகவும் கூறப்படுகிறது. கொடூர சம்பவம் ஒரு நாள் இரவு, ஜெயசங்கர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, சுஜி ஒரு பயங்கர திட்டத்தை செயல்படுத்தினார். கணவர் மீது கொண்ட ஆத்திரத்தில், அவர் வெந்நீரை கொதிக்க வைத்து, தூங்கிக் கொண்டிருந்த ஜெயச...

திருமணம் செய்யாமலே அந்த நடிகருடன் உடலுறவில் இருந்தேன்.. கூச்சமே இல்லாமல் வனிதா கூறிய பகீர் தகவல்..!

Image
நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் சொல்லக்கூடாத சில விஷயங்களை வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். சமீபகாலமாக, கள்ளக்காதல், திருமணம் தாண்டிய உறவு என புதுப்புது வகைகளில் அட்டூழியங்கள் நடந்து கொண்டிருக்கின்றது. அதன் பயனாக பல்வேறு சம்பவங்கள்.. கணவனை கொலை செய்வது.. பெற்ற குழந்தைகளை கொலை செய்வது.. மாமியாரை கொலை செய்வதில் ஆரம்பித்து.. குடும்பங்கள் சிதைந்து சீரழியும் சம்பவங்கள் வரை அன்றாடம் நடந்து கொண்டிருக்கிறது. இதைப்பற்றி யாரும் விவாதிக்கவோ அல்லது இப்படியான விஷயங்களை தடுக்கவோ முயற்சி செய்வதாக தெரியவில்லை. ஆனால். ஒருத்தனுக்கு ஒருத்தி என்று இருக்க வேண்டும். பெண்களோ ஆண்களோ தங்களுடைய வாழ்க்கை துணையைத் தாண்டி இன்னொரு துணையைத் தேட முயற்சி செய்யக் கூடாது. பிறர் மனை நோக்க கூடாது என்று கூறுபவர்களை பிற்ப்போக்குவாதிகள் என்று பட்டம் கட்ட வரிசை வரிசையாக வருகிறார்கள். விருப்பம் இருந்தால் யாரும் யாருடன் வேண்டுமானாலும் போகலாம்.. யாருடன் வேண்டுமானாலும் உடலுறவில் இருக்கலாம்.. ஒருவருடன் தான் உடலுறவு கொள்ள வேண்டும் என்பது இயற்கை விதி அல்ல. அது பிற்போக்குத்தனமான கருத்து என்ற விவாதங்கள் இந்த காலகட்டத்த...

கன்றாவி.. நடிகர் நடிகைகள் விவாகரத்துக்கு காரணம் இது தான்.. அதிர வைத்த பாடகி சுசித்ரா!

Image
பிரபல பாடகி சுசித்ரா, தமிழ் திரையுலகில் திரைமறைவு நிகழ்வுகள் குறித்து வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் தொடர்ந்து பரபரப்பு தகவல்களை வெளியிட்டு வருகிறார்.  இவர் சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தியின் விவாகரத்து குறித்து பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.  சுசித்ராவின் கருத்துகள், திரையுலக பிரபலங்களின் திருமண வாழ்க்கை மற்றும் விவாகரத்து பிரச்சனைகளுக்கு பின்னால் உள்ள உண்மைகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. சுசித்ராவின் கூற்றுப்படி, “பிரபலங்களின் விவாகரத்துக்கு ‘கருத்து வேறுபாடு’ என்பது மட்டுமே காரணமாக கூறப்படுகிறது.  ஆனால், அதற்கு பின்னால் மறைந்திருக்கும் உண்மைகள் வேறு.” திரைத்துறையைச் சேராத சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை நடிகர்கள் திருமணம் செய்யும்போது, அந்தப் பெண்கள் திரையுலகின் பிரகாசமான சூழலையும், சக நடிகைகளின் புகழ் மற்றும் செல்வத்தையும் கண்டு பதற்றமடைகின்றனர்.  இந்தப் பதற்றம், சில நடிகர்களால் தவறாகப் பயன்படுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட பெண்களின் தனிப்பட்ட வாழ்கையை நாசம் ஆக்குகிறது என சுச...