Husband-ஏ Wife-அ பண்ண சொல்லி கெஞ்சுவாங்க.. அந்த பாக்கியம் வேணும்ன்னு.. கணவன் முன் நைட்டிய தூக்கி..

சமீப காலமாக சென்னை முக்கிய பகுதிகளில் பல்வேறு மோசமான கலாச்சாரங்கள் மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பரவி வருகிறது காதலிகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வது கணவன் மனைவியை ஆள் மாற்றிக் கொள்வது எப்படி கொடூரமான விஷயங்கள் அரங்கேறி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மசாஜ் சென்டர்களும் புற்றீஸல் போல நகரம் முழுதும் உருவாகி இருக்கின்றன. உடலையும் மனதையும் இடமாக்கவும் உடல் வலியை போக்கவும் மன அமைதியை கொடுக்கவும் இந்த மசாஜ் சென்டர்கள் இருக்கின்றது என்பது பொதுவான கருத்து. ஆனால், இங்கே அதிக நேரங்களில் பாலியல் தொழில் நடக்கிறது என்பது குற்றச்சாட்டு.

பல்வேறு செய்திகள் இது பற்றி ஆதாரப்பூர்வமாக புகைப்படம் மற்றும் வீடியோக்களுடன் வெளியாகி இருக்கின்றன. அதனை நம்முடைய தளத்தில் கூட பார்த்திருக்கிறோம். இந்நிலையில் சிகை அலங்காரம் செய்யக்கூடிய வேலை செய்து கொண்டிருக்கும் இளைஞர் ஒருவர் தன்னுடைய அனுபவத்தை பிரபல தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பகிர்ந்திருக்கிறார்.

அதில் அவர் கூறிய விஷயங்கள் நம்மை திகைப்பில் ஆழ்த்துகின்றன. அவர் கூறியதாவது, நான் சலூனில் பணியாற்றிக் கொண்டிருந்தேன் அப்போது ஒருவர் முடி வெட்டுவதற்காக வருவார். முடிவெட்டி விட்டு எனக்கு 5000 ரூபாய் பணம் கொடுத்து விட்டு செல்வார் எதற்காக இவ்வளவு பணம் என்று கேட்பேன். சும்மா வச்சுக்கோங்க என்று கூறுவார். நல்ல வசதி படைத்த மனிதர். எல்லோரும் மாதத்திற்கு ஒருமுறை சலூன் செல்வார்கள். ஆனால் இவர் மாதத்திற்கு மூன்று முறை வருவார். ஒவ்வொரு முறையும் 5000 ரூபாய் பணம் கொடுப்பார்.

ஒரு கட்டத்தில் இவர் எப்போது வருவார் ஐயாயிரம் ரூபாய் பணம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கும் அளவுக்கு நான் மாறி விட்டேன். அதேபோல ஒரு முறை வந்தார் வந்தவர் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டார். என்ன உதவி என்று நான் கேட்டேன்.. நீங்கள் மசாஜ் செய்வீர்கள் தானே என்று கூறினார் ஆம், நான் சிகை அலங்காரம் மட்டும் இல்லாமல் மசாஜ் செய்யும் வேலையும் செய்து வருகிறேன், அதற்காக தனியாக படித்தும் இருக்கிறேன் என்று கூறினேன்.

அதன் அடிப்படையில் என்னுடைய மனைவிக்கு காலில் வீக்கம் கீழே விழுந்து விட்டார் மருத்துவமனையில் காட்டிய போது மசாஜ் செய்பவரைக் கொண்டு நீங்கள் மசாஜ் செய்தால் இது சரியாக போய்விடும் என்று கூறினார்கள் அதான் உங்களிடம் கேட்கிறேன் நீங்கள் மசாஜ் செய்கிறீர்களா..? என்று கேட்டார். நானும் சரி செய்கிறேன் என்று சொல்லிவிட்டு அவர்கள் வீட்டுக்கு சென்றேன். அவருடைய காரிலேயே தான் அழைத்துச் சென்றார்.

அவருடைய வீட்டில் தாத்தா பாட்டி குழந்தைகள் அம்மா அப்பா என எல்லோரும் இருந்தார்கள் ஒரு பெரிய குடும்பம் கூட்டு குடும்பம் முதல் மாடியில் அந்த பெண் இருந்தார். அதாவது அவருடைய மனைவி இருந்தார். காலில் வீக்கம் இருந்ததை நான் கவனித்தேன். படுக்கையில் படுத்திருந்தார் நான் மசாஜ் செய்ய ஆரம்பித்தேன்.

மசாஜ் செய்ய ஆரம்பித்த பிறகு சிறிது நேரத்தில் அவருடைய நைட்டியை மேலே தூக்கினார். சரி இந்த இடத்தில் மசாஜ் செய்ய சொல்வார் போலிருக்கிறது என்று நினைத்து நானும் மசாஜ் செய்தேன். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நைட்டியை மேலே தூக்கி தூக்கி ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்தமாக மேலே தூக்கி படுத்து இருந்தார். நான் கண்டும் காணாதது போல அவருடைய கணவரிடம் பேச்சு கொடுத்தபடி மசாஜ் செய்து கொண்டிருந்தேன்.

அப்போது அவர் கூறிய விஷயம் என்னை அதிர வைத்தது. ஒரு முறை ட்ரை பண்ணுங்க ப்ரோ.. என்று கூறினார். என்ன ப்ரோ ட்ரை பண்ணனும்..? என்று கேட்டேன். அவங்கள தான் ஒருமுறை ட்ரை பண்ணுங்க.. என்று கூறிவிட்டு அவரும் தன்னுடைய ஆடைகளை கழட்டி வீசத் தொடங்கி விட்டார். என்ன ஏது என்று விசாரித்த போது என்னுடைய மனைவியை இன்னொருவருடன் பார்ப்பது எனக்கு பிடித்திருக்கிறது நான் காசு கூட உங்களுக்கு அதிகமாக கொடுக்கிறேன் நீங்கள் என் மனைவியுடன் ஒன்றாக இருக்கலாம் என்று கூறினார். அவருடைய மனைவியும் தயாராக இருந்தார். எனக்கு தூக்கி வாரி போட்டது.

எனக்கு இது பழக்கமே கிடையாது. நீங்கள் தவறாக என்னை அழைத்து வந்து விட்டீர்கள். இப்படியான வேலைகளுக்கு என்னுடைய நண்பர் ஒருவர் இருக்கிறார் அவரை வேண்டுமானால் உங்களிடம் தொடர்பு கொள்ள சொல்கிறேன் நீங்கள் அவரிடம் உங்களுடைய விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று கூறினேன் என பகீர் கிளப்பி இருக்கிறார்.

மேலும், திருமணம் ஆகி பல ஆண்டுகளாகியும் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்ற காரணத்தினால் குழந்தை பாக்கியம் வேண்டும் என்பதற்காகவே இதை செய்ய சொல்கிறோம் என்று கூட என்னிடம் சொன்னார்கள்.

ஆனால், எதற்கும் நான் பிடி கொடுக்கவில்லை அங்கிருந்து அவர்கள் கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு கிளம்பி வந்து விட்டேன் என கூறியிருக்கிறார் இவருடைய இந்த பேட்டி சமூகத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. குடும்பங்களுக்குள் என்னென்ன சிக்கல்கள் ஒழிந்து கொண்டு இருக்கிறது என்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது.

Summary : In Chennai, disturbing social trends like partner swapping and illicit activities in massage parlors are rising among youth. A salon worker shared his shocking experience: a wealthy client, tipping generously, lured him for a "leg massage" for his wife, only to propose a sexual encounter for "child blessings," revealing deep family dysfunctions and moral decay in society.Keywords