Posts

Showing posts with the label family dysfunction

Husband-ஏ Wife-அ பண்ண சொல்லி கெஞ்சுவாங்க.. அந்த பாக்கியம் வேணும்ன்னு.. கணவன் முன் நைட்டிய தூக்கி..

Image
சமீப காலமாக சென்னை முக்கிய பகுதிகளில் பல்வேறு மோசமான கலாச்சாரங்கள் மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பரவி வருகிறது காதலிகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வது கணவன் மனைவியை ஆள் மாற்றிக் கொள்வது எப்படி கொடூரமான விஷயங்கள் அரங்கேறி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மசாஜ் சென்டர்களும் புற்றீஸல் போல நகரம் முழுதும் உருவாகி இருக்கின்றன. உடலையும் மனதையும் இடமாக்கவும் உடல் வலியை போக்கவும் மன அமைதியை கொடுக்கவும் இந்த மசாஜ் சென்டர்கள் இருக்கின்றது என்பது பொதுவான கருத்து. ஆனால், இங்கே அதிக நேரங்களில் பாலியல் தொழில் நடக்கிறது என்பது குற்றச்சாட்டு. பல்வேறு செய்திகள் இது பற்றி ஆதாரப்பூர்வமாக புகைப்படம் மற்றும் வீடியோக்களுடன் வெளியாகி இருக்கின்றன. அதனை நம்முடைய தளத்தில் கூட பார்த்திருக்கிறோம். இந்நிலையில் சிகை அலங்காரம் செய்யக்கூடிய வேலை செய்து கொண்டிருக்கும் இளைஞர் ஒருவர் தன்னுடைய அனுபவத்தை பிரபல தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறிய விஷயங்கள் நம்மை திகைப்பில் ஆழ்த்துகின்றன. அவர் கூறியதாவது, நான் சலூனில் பணியாற்றிக் கொண்டிருந்தேன் அப்போது ஒருவர் முடி வெட்டுவதற்க...