A.I இல்ல, 100% ஒரிஜினல்..!தீயாய் பரவும் பூனம் பாஜ்வாவின் அந்தரங்க வீடியோ.. குட்டி சொர்க்கம்..

சென்னை: சமூக வலைதளங்களின் இருண்ட பக்கம் இன்று பகிரங்கமாகி வருகிறது. இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்ற தளங்களில் பிரபலங்களும், நடிகைகளும் ரசிகர்களின் கவர்ச்சியான ஆசைகளை நிறைவேற்றி, லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது ஒரு பக்கம் அதிர்ச்சியளிக்கிறது.

ஆனால், இதைவிட கொடுமை என்னவென்றால், இத்தகைய 'ஆன்லைன் வியாபாரிகளை' பள்ளி, கல்லூரிகளுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்து, இளம் மாணவர்களுக்கு முன்மாதிரியாக நிறுத்துவது! தமிழ்நாட்டில் இந்த அவலம் அரங்கேறி வருவது, கல்வி நிறுவனங்களின் பொறுப்பின்மையை கேள்விக்குறியாக்குகிறது.

"எதிர்கால இளைஞர்களுக்கு யாரை உதாரணமாக காட்டுகிறோம்?" என்று உணர்ச்சிப்பூர்வமாக விவாதங்கள் எழுந்துள்ளன. இந்தப் பின்னணியில், பிரபல தமிழ்-மலையாள நடிகை பூனம் பாஜ்வா சமீபத்தில் நடத்திய இன்ஸ்டாகிராம் லைவ் செஷன், இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.

மார்க்கெட் இழந்த பிறகு ஆன்லைன் தளங்களில் தனது 'கவர்ச்சி வியாபாரத்தை' கச்சிதமாக நடத்தி வரும் பூனம் பாஜ்வா, ரசிகர்களுடன் உரையாடியபோது, அவர்களின் கோக்குமாக்கான விருப்பங்களை படித்து, கவர்ச்சியான பதில்களை அள்ளித் தெளித்தார். அதோடு நிற்காமல், சில விருப்பங்களை உடனடியாக நிறைவேற்றியது இன்னும் அதிர்ச்சி!

ஒரு ரசிகர், "உங்கள் டெஸ்லா போன்ற தொப்புளை க்ளோஸ்-அப்பில் காட்டுங்கள்" என்று கேட்டதற்கு, பூனம் தயங்காமல் கேமராவுக்கு அருகில் தனது தொப்புளை காட்டி, ரசிகர்களை கிறங்கடித்தார். அதைத் தொடர்ந்து, மற்றொரு ரசிகர் "உன்னுடைய தொப்புள்தான் என்னுடைய சொர்க்கம்" என்று கமெண்ட் செய்ய, அவர் உணர்ச்சி ததும்பும் குரலில் பதிலளித்தார்.

"உன்னுடைய சொர்க்கம் எவ்வளவு குட்டியாகவா இருக்கிறது? அதுவும் என்னுடைய வயிற்றில் இருக்கிறதா? எனக்கு அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது!" என்று ஹஸ்கி குரலில் பேசும் அவரது இந்த அந்தரங்க காட்சிகள் இப்போது வைரலாகி, சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இதுபோன்ற லைவ் செஷன்கள் மூலம் பூனம் பாஜ்வா லட்சங்களில் பணம் சம்பாதித்து வருவது தெரியவந்துள்ளது. பூனம் பாஜ்வா மட்டுமல்ல, கிரண் ரத்தோடு, ஷெர்லின் சோப்ரா, காம்னா ஜெத்மலானி, பூனம் பாண்டே போன்ற முன்னாள் நடிகைகளும் இதேபோல் ஆன்லைன் லைவ்களில் ரசிகர்களின் உடல் பாகங்கள் தொடர்பான விஷயங்களை வர்ணித்து, நன்றி சொல்லி, அவர்களின் ஆசைகளை நிறைவேற்றி வருகின்றனர்.

உள்ளாடையுடன் தோன்றி, கோக்குமாக்கான விருப்பங்களுக்கு இசைவது இவர்களின் 'புனித நடவடிக்கை'யாக மாறியுள்ளது. ஆனால், இது எந்த அளவுக்கு சமூகத்தை சீரழிக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. பொதுமக்களின் கவனத்துக்கு இத்தகைய விஷயங்கள் வராததால், இந்த 'வியாபாரம்' படுஜோராக நடந்து கொண்டிருக்கிறது.

இதனால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. கல்வி நிறுவனங்கள் இத்தகைய இன்ஃப்ளூயன்சர்களை அழைத்து, "வெற்றி கதைகளை" பகிரச் சொல்கின்றனவா? அல்லது இது ஒரு மறைமுக விளம்பரமா? என் கேட்கிறார்கள் நெட்டிசன்கள்,

நமது மாணவர்களுக்கு உண்மையான முன்மாதிரிகள் யார்? விஞ்ஞானிகள், சமூக சேவகர்கள், அல்லது இத்தகைய 'கவர்ச்சி வியாபாரிகள்'? இந்த விவகாரம் குறித்து அரசும், சமூக ஆர்வலர்களும் உடனடி கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில், நமது இளம் தலைமுறை தவறான பாதையில் செல்லும் அபாயம் உள்ளது!

இந்த வைரல் வீடியோக்கள் குறித்து உங்கள் கருத்து என்ன? சமூக வலைதளங்களில் பகிர்ந்து, விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்!

Summary : Recent Instagram lives by celebrities like actress Poonam Bajwa involve fulfilling fans' explicit requests, such as close-ups of body parts, for monetary gains. This viral trend raises concerns as such influencers are invited to Tamil Nadu schools and colleges as role models, potentially misleading youth and sparking debates on educational standards.