குஜராத்தின் ராஜ்கோட் நகரம். பால் தயாரிப்பு நிறுவனங்கள் பிரபலமான இடம். 2001-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி, குடியரசு தினத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் இன்னும் பலரது நினைவில் இருக்கிறது. அந்த நிலநடுக்கத்தில் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோயின, குடும்பங்கள் சிதறுண்டன.
ப்ரீத்தி படேல், 48 வயது. அழகான, அமைதியான பெண். அவரது கணவர் ராம் படேல் மற்றும் மூன்று வயது மகன் ஆரவ் என இரண்டு பேரையும் அந்த நிலநடுக்கத்தில் இழந்தவள்.

நிலநடுக்கத்திற்கு பிறகு ப்ரீத்தி தனியாக வாழ்ந்தார். ராஜ்கோட்டில் உள்ள ஒரு பெரிய பால் தயாரிப்பு நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்து வந்தார். 25 வருடங்களாக அந்த வேலைதான் அவரது வாழ்க்கையின் தூண்.
தினமும் அலுவலகத்தில் அமைதியாக உட்கார்ந்து கணக்குகளை பார்ப்பது, வீட்டுக்கு வந்து தனிமையில் அமர்ந்து பழைய நினைவுகளை மனதில் போட்டு பார்ப்பது – இதுதான் அவரது வழக்கம்.
அந்த நிறுவனத்தில் தான் விக்ரம் தாமோதர் என்பவர் புதிதாக சேர்ந்தார். 28 வயது இளைஞர். புதிய மேலாளராக வந்தவர். குஜராத்தின் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர். அனாதை இல்லத்தில் வளர்ந்தவர் என்று சொன்னார்.
அழகான முகம், புன்னகை, பேச்சில் தைரியம். ப்ரீத்தியுடன் நட்பாகப் பழக ஆரம்பித்தார். முதலில் அலுவலக விஷயங்கள். பிறகு தனிப்பட்ட பேச்சுகள். விக்ரமின் கதைகள் ப்ரீத்தியை கவர்ந்தன. அவர் சொன்னான்: "நான் சின்ன வயசில் பெற்றோரை இழந்தேன். நிலநடுக்கத்தில் என்னுடைய பெற்றோர்கள் இறந்து விட்டார்கள். நான் ஒரு அனாதை இல்லத்தில் வளர்ந்தேன்."
ப்ரீத்திக்கு அது பரிதாபமாகத் தோன்றியது. அவரும் அதே நிலநடுக்கத்தில் கணவனையும் மகனையும் இழந்தவர். இருவரும் நெருக்கமாகினர். நட்பு காதலாக மாறியது. இருவருக்கு இடையே 20 வயசு வித்தியாசம் இருந்தாலும் இவர்களின் நட்பு திருமணத்தைத் தாண்டிய உறவாக மாறியது.
ரகசிய சந்திப்புகள், இரவு நேர வாட்ஸ்அப் உரையாடல்கள், தொலைபேசி அழைப்புகள். ப்ரீத்தி மீண்டும் உயிர்ப்பித்ததாக உணர்ந்தார். 25 வருட தனிமைக்குப் பிறகு ஒரு ஆணின் அரவணைப்பு அவளுக்கு புதிய உலகத்தை காட்டியது, ஒரு கட்டத்தில் விக்ரம் ப்ரீத்தி வீட்டிலேயே தங்க ஆரம்பித்தான்.
இனிமேலும், உனக்கு எதுக்கு தனி வீடு, உன்னோட பெட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கிட்டு இங்கயே வந்துடு, நான் தனியா தான் இருக்கேன், எனக்கு குடும்பம், உறவினர்கள் என யாரும் இல்லை. ரெண்டு பேரும் சேர்ந்து வாழலாம். பிரீத்தியின் காதல் கலந்த இந்த வார்த்தைகள் விக்ரமிற்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது.
நாம் ஊர் பேர் தெரியாத அநாதை, நமக்கு யார் பெண் கொடுப்பார்கள். பிரீத்தியுடன் காலத்தை கடத்துவோம் என்ற முடிவுக்கு வந்தான் விக்ரம்.
ஒரு நாள் இரவு, தன்னுடைய பெட்டி, படுக்கைகளை எடுத்துக்கொண்டு ப்ரீத்தி வீட்டிற்கே குடி வந்தான் விக்ரம். சாமான்களை இறக்கி வைத்துவிட்டு, இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்தனர்.
விக்ரம் தனது குழந்தைப் பருவத்தை விவரித்தான். "அந்த நிலநடுக்க நாள்... எனக்கு மூணு வயசு இருக்கும்ன்னு சொன்னாங்க.. எல்லாம் இடிஞ்சு விழுந்தது... எனக்கு வாய் பேச கூட தெரியாது.. அம்மா அப்பாவோட பெயர் கூட தெரியலை... ஒரு அனாதை இல்லத்தில் தான் வளர்ந்தேன், என் கூட நிறைய குழந்தைகள் இருந்தாங்க... நான் அப்போ போட்டுக்கிட்டு இருந்த சின்ன வெள்ளி இடுப்பு செயினும், செம்பு காப்பு இந்த ரெண்டு மட்டும் தான் என் அப்பா, அம்மா எனக்கு குடுத்த சொத்து என கண்ணீருடன் கூறினான்.
ப்ரீத்திக்கு ஆர்வம் தாங்கவில்லை. இப்போ அந்த வெள்ளி செயினும், செம்பு காப்பும் எங்கே என்று கேட்டாள். அது என்னோட ஆறு வயசிலேயே நான் போட முடியாத அளவுக்கு சின்னதாகிடுச்சு.. கழட்டி வச்சிட்டேன்.. என் பெட்டியில தான் இருக்கு, காலையில காட்டுறேன் என்றான் இருவரும் தூங்கினார்கள்.
விடிந்தது, குளித்து முடித்து விக்ரமின் பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்தனர் இருவரும். அப்போது, இதோ, என்னோட வெள்ளி செயினும்,செம்பு காப்பும் என பிளாஸ்டிக் கவர் ஒன்றில் சுற்றப்பட்டிருந்த தன்னுடைய அப்பா, அம்மா தனக்கு கொடுத்த சொத்தை ஆர்வத்துடன் காட்டினான் விக்ரம்.
ப்ரீத்தியின் உலகம் இடிந்தது. இது.. என்று அதை வாங்கி.. எதையோ பார்க்காததை பார்த்ததை போல சுற்றி சுற்றி பார்த்தவள்.. அதிர்ந்து போனாள். உன்னோட சொந்த ஊர் எது..? விக்ரம் சிரித்துக்கொண்டே சொன்னான்: எனக்கு என்னோட அப்பா அம்மா பத்தியோ, என் ஊரு எதுன்னு எதுவுமே தெரியாது.
ப்ரீத்தியின் உலகம் சுழன்றது. ஆனால், விக்ரம் தொடர்ந்து சொன்ன விபரங்கள் – நிலநடுக்கம் நடந்த இடம், இறந்து போன அவரது தந்தை பற்றி அவன் சொன்ன விபரங்கள் எல்லாம் ஒத்துப்போனது. உடனடியாக, விக்ரம் வளர்ந்த இல்லத்திற்கு இருவரும் விரைந்தனர். என்ன விஷயம்.. எதுக்கு இப்போ இங்கே போகணும்.. ஏதாவது பேசு.. என சொன்ன படியே ப்ரீத்தியை தனது காரில் அழைத்து சென்றான் விக்ரம். ஆனால், அங்கே செல்லும் வரை வேறு எதுவும் பேசாமல் விரக்தியான மனநிலையில் மௌனமாக இருந்தால் ப்ரீத்தி.
அந்த அனாதை இல்லத்தில், விக்ரம் பற்றி விபரங்களை கேட்டு ஒரு கடிதம் எழுதினாள் ப்ரீத்தி. இரண்டு மணி நேரம் கழித்து விக்ரமின் விபரங்கள் அடங்கிய கோப்பு வந்தது. பரபரப்பாக அதனை திறந்து பார்த்த போது, உறைந்து போனாள் ப்ரீத்தி. விக்ரம் கண்டுபிடிக்கப்பட்டது, நிலநடுக்கத்தின் போது ப்ரீத்தி குடும்பத்தினரை இழந்த அதே இடம். விக்ரம் மயங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்படும் போது எடுக்கப்பட்ட வண்ண புகைப்படங்கள் சில இருந்ததை கண்டு கடவுளோ... என்று கதறி அழுதாள் ப்ரீத்தி.
என்ன ஆச்சு..? என் அழுகுற.. வா போகலாம்.. என ப்ரீத்தியை அரவணைத்தான் விக்ரம். ஆம், அந்த வண்ண புகைப்படத்தில் அவள் கண்டது, விக்ரமை மட்டுமல்ல, விக்ரமை கட்டிப்பிடித்தபடி இறந்து கிடந்தவர் என்று பின்பக்கம் எழுதப்பட்டிருந்த ஒருவரின் புகைப்படத்தையும் தான். சரி தான், அவர் வேறு யாருமல்ல சாட்சாத் ப்ரீத்தியின் கணவர் ராம் படேல்.
விக்ரம் வேறு யாருமல்ல. பூகம்பத்தில் இறந்து விட்டதாக கருதிய தன்னுடைய மகன் ஆரவ்! அனாதை இல்லத்தில் வளர்ந்த போது அவனுடைய பெயர் தெரியாமல் விக்ரம் என புதிய பெயரை வைத்து விட்டார்கள்.
ப்ரீத்தி அதிர்ச்சியில் உறைந்தார். அவர் காதலித்தவன், உறவு கொண்டவன் – அவரது சொந்த மகன்! தவறான உறவு! இது எப்படி நடந்தது? கடவுளின் கொடூர விளையாட்டா?
அன்று இரவு, வீட்டுக்கு வந்த ப்ரீத்தி தூங்கவில்லை. வாட்ஸ்அப்பில் விக்ரமுக்கு மெசேஜ் அனுப்பினார்: "நீ தான் என் மகன் ஆரவ். 2001-ல் இழந்த என் மூன்று வயது மகன். இது உண்மை. நாம் செய்தது பெரிய பாவம். மன்னிக்க முடியாது."
விக்ரம் மறுத்தான் முதலில். "இல்ல, இருக்க முடியாது, நீ தவறாக நினைக்கிறாய்!" ஆனால் ப்ரீத்தி ஆதாரங்களை அனுப்பினார். தன்னுடைய கணவர் ராம் படேல், ஆரவுடன் எடுத்துக்கொண்ட பழைய போட்டோக்கள், போட்டோவில் தெரிந்த ஆராவ்வின் வெள்ளி செயின் மற்றும் செம்பு காப்பு.
விக்ரம் அதிர்ந்தான். அவனும் உண்மையை ஏற்றான். "அம்மா... இது எப்படி?"
ப்ரீத்தி தாங்க முடியவில்லை. குற்ற உணர்ச்சி, வெட்கம், வலி – எல்லாம் ஒன்றாகத் தாக்கியது. அவர் ஒரு கடிதம் எழுதினார்: "என் வாழ்க்கை முடிந்தது. இந்த உண்மையை தாங்க முடியவில்லை." பிறகு, கொடூர முடிவை எடுத்தார்
அடுத்த நாள் காலை, ப்ரீத்தியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. போலீஸ் வந்தது. தற்கொலை என்று நினைத்தனர். ஆனால் தொலைபேசி, வாட்ஸ்அப் சாட்டுகளை பார்த்த போது உண்மை வெளியானது.
இன்ஸ்பெக்டர் ஜெய் பர்மார் விசாரணை தொடங்கினார். சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு. விக்ரமை அழைத்து விசாரித்தனர். அவன் ஒப்புக்கொண்டான். விக்ரம் சொன்னான், "நான் முதலில் உண்மையில் அறியவில்லை... என் உடம்பு கூசுது.. நிலநடுக்கத்தில் நான் அனாதையாக இருந்தப்போ கூட இந்த வேதனையை அனுபவிக்கல சார்.."
DNA டெஸ்ட் வந்தது. விக்ரம் உண்மையிலேயே ஆரவ் தான். ப்ரீத்தியின் ஆத்மா இப்போதும் அலைந்து கொண்டிருக்கிறதா? அந்த நிலநடுக்கம் சிதறடித்த குடும்பம், 25 வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒன்று சேர்ந்து மிகக்கொடூரமாக சிதறியது. விதியின் கொடூர விளையாட்டு.
இது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கிரைம் கதை, பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது.
Summary in English : In Rajkot, Gujarat, a 48-year-old widow, Preeti Patel, unknowingly enters into an relationship with 28-year-old Vikram, her colleague. She later discovers he is her son Aarav, presumed dead in the 2001 earthquake. Overwhelmed by guilt, she reveals the truth via WhatsApp and committed to wrong decision. DNA confirms the relation.
