ரெண்டு பேரும் விடுங்கடா.. வலிக்குது ப்ளீஸ்.. ஆடையின்றி கிடந்த உடல்.. 8 முறை சீரழித்த 2 பேர்.. போனில் சிக்கிய பகீர் ஆதாரம்..
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அதிர்ச்சியூட்டும் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் இளம் மாணவி ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை வழக்கில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் விசாரணை முன்னேறும்போது வெளியான ரகசியங்கள் மக்களை நடுங்க வைத்துள்ளன. சம்பவத்தின் தொடக்கம்... மும்பையில் உள்ள ஒரு பிரபல தனியார் கல்லூரியில் இளநிலை கணினி அறிவியல் பிரிவில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தவர் ரேகா நாயர் (21). நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உதய்பூரில் உள்ள அதே பிரிவில் படித்தபோது, அவரது சக மாணவன் விக்ரம் சிங் என்பவனால் தொடர்ந்து காதல் தொல்லைக்கு ஆளானார். “என்னைத் திருமணம் செய்து கொள்” என்று வற்புறுத்திய விக்ரம், ரேகாவை தினமும் துன்புறுத்தி வந்தான். தொந்தரவு எல்லை மீறியதால், ரேகாவின் பெற்றோர் அவரை உடனடியாக மும்பைக்கு மாற்றினர். அங்கு அமைதியாக படிப்பைத் தொடர்ந்த ரேகா, பழைய ஊர் நினைவுகளை மறக்க முயன்றார். ஆனால், சமீபத்தில் அவரது உதய்பூர் காலத்து நெருங்கிய தோழி அஞ்சலி ராவத் திருமணத்திற்கு அழைப்பு வந்தது. பெற்றோர் “அந்த ஊர் சம்பந்தப்பட்ட எந்த நிகழ்...