இயற்கைக்கு மாறான முறையில் உல்லாசம்.. 39 வயசு பெண்ணின் கணவனுக்கு காதலன் அனுப்பிய அதிர்ச்சி.. கேட்டாலே உடம்பு கூசுது..

மும்பை: கல்லூரி கால நட்பு ஆழ்ந்த காதலாக மாறியது. உல்லாசமான தருணங்கள், ரகசிய சந்திப்புகள்... ஆனால், அந்த காதல் ஒரு கொடூர மிரட்டலாக மாறி, ஒரு குடும்பத்தை சீரழித்துவிட்டது!

ஜோகேஸ்வரி பகுதியைச் சேர்ந்த 39 வயது திருமணமான பெண்ணை, அவரது முன்னாள் காதலன் ஆபாச புகைப்படங்களும் வீடியோக்களும் காட்டி மிரட்டி, பணம் பறிக்க முயன்ற சம்பவம் மும்பை முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜோகேஸ்வரியைச் சேர்ந்த அஸ்லம் ஷேக் எனும் நபருக்கும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் கல்லூரி நாட்களில் இருந்தே நெருங்கிய நட்பு இருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பெண்ணின் தாயாருக்கு புற்றுநோய் சிகிச்சை அளிக்க அஸ்லம் நிதி உதவி செய்தார். அந்த உதவி, நட்பை காதலாக மாற்றியது. அதன்பிறகு, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து, உல்லாசமாக இருந்தனர்.

ஆனால், அந்த உல்லாச தருணங்களில் அஸ்லம் ரகசியமாக பெண்ணின் ஆடையின்றி இருந்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனது மொபைலில் பதிவு செய்து வைத்திருந்தார். ஒருகட்டத்தில், இயற்கைக்கு மாறான உடலுறவு முறைகளை வற்புறுத்தினார்.

உச்சகட்டமாக, மதுபான பாட்டில்களைப் பயன்படுத்தி கொடூரமான செயல்களில் ஈடுபட்டார். இதனால் கடுமையான உடல்வலி மற்றும் உடல்நல பிரச்சினைகளுக்கு ஆளான பெண், மூன்று ஆண்டுகளுக்கு முன் அந்த உறவை முறித்துக்கொள்ள முயன்றார்.

ஆனால், அஸ்லம் அதை ஏற்கவில்லை. "உன் கணவருக்கு இந்த படங்களை அனுப்பிவிடுவேன்" என்று மிரட்டி, தொடர்ந்து தொல்லை கொடுத்தார். இந்த ஆண்டு ஜூன் மாதம் உச்சகட்டமாக, அந்த ஆபாச புகைப்படங்களையும் வீடியோக்களையும் பெண்ணின் கணவர் மற்றும் மாமியாருக்கு அனுப்பிவிட்டார். அதோடு, பெண்ணின் நடத்தை குறித்து அவதூறான கருத்துகளையும் பரப்பினார்.

மனமுடைந்த பெண், தனது கணவரிடம் உண்மையை ஒப்புக்கொண்டார். இருவரும் சேர்ந்து மேக்வாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், அஸ்லம் ஷேக் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாகியுள்ள அஸ்லமைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் மிரட்டல்கள் அதிகரித்துவரும் நிலையில், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இதுபோன்ற ரகசிய படங்களை எடுப்பது குற்றம். உடனடியாக புகார் அளிக்க தயங்க வேண்டாம்" என்று எச்சரித்துள்ளனர்.

கல்லூரி நட்பு தொடங்கி, உதவி, காதல், உல்லாசம்... என வளர்ந்த உறவு, இன்று ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை பாழாக்கியுள்ளது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வதால், உறவுகளில் எச்சரிக்கையும், டிஜிட்டல் பாதுகாப்பும் எத்துணை முக்கியம் என்பதை உணர்த்துகிறது!

Summary in English : In Mumbai's Jogeshwari, a 39-year-old married woman's college friendship with Aslam Sheikh turned into an affair. He secretly recorded photos and videos, later using them to blackmail her, demand money, and send the material to her husband and mother-in-law in June 2025. She filed a police complaint; Aslam is absconding, and a case has been registered.