Posts

Showing posts with the label IT Act

இயற்கைக்கு மாறான முறையில் உல்லாசம்.. 39 வயசு பெண்ணின் கணவனுக்கு காதலன் அனுப்பிய அதிர்ச்சி.. கேட்டாலே உடம்பு கூசுது..

Image
மும்பை: கல்லூரி கால நட்பு ஆழ்ந்த காதலாக மாறியது. உல்லாசமான தருணங்கள், ரகசிய சந்திப்புகள்... ஆனால், அந்த காதல் ஒரு கொடூர மிரட்டலாக மாறி, ஒரு குடும்பத்தை சீரழித்துவிட்டது! ஜோகேஸ்வரி பகுதியைச் சேர்ந்த 39 வயது திருமணமான பெண்ணை, அவரது முன்னாள் காதலன் ஆபாச புகைப்படங்களும் வீடியோக்களும் காட்டி மிரட்டி, பணம் பறிக்க முயன்ற சம்பவம் மும்பை முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோகேஸ்வரியைச் சேர்ந்த அஸ்லம் ஷேக் எனும் நபருக்கும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் கல்லூரி நாட்களில் இருந்தே நெருங்கிய நட்பு இருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பெண்ணின் தாயாருக்கு புற்றுநோய் சிகிச்சை அளிக்க அஸ்லம் நிதி உதவி செய்தார். அந்த உதவி, நட்பை காதலாக மாற்றியது. அதன்பிறகு, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து, உல்லாசமாக இருந்தனர். ஆனால், அந்த உல்லாச தருணங்களில் அஸ்லம் ரகசியமாக பெண்ணின் ஆடையின்றி இருந்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனது மொபைலில் பதிவு செய்து வைத்திருந்தார். ஒருகட்டத்தில், இயற்கைக்கு மாறான உடலுறவு முறைகளை வற்புறுத்தினார். உச்சகட்டமாக, மதுபான பாட்டில்களைப் பயன்படுத்தி கொடூரமான செயல்களில்...