வெளிநாட்டில் கணவன், மகனுடன் தாய் செய்த அசிங்கம், தீயாய் பரவும் கண்றாவி ஆடியோ!

கொல்கத்தா: குடும்பக் கஷ்டத்தைத் தீர்க்க வெளிநாட்டில் கடுமையாக உழைத்து, வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே ஊருக்கு வரும் ஒரு கணவரின் உழைப்பு முழுவதும் வீணாகிய சோகக் கதை இது.

கொல்கத்தாவைச் சேர்ந்த ரவிகுமார் (புனைப்பெயர்) என்ற 45 வயது நபர், குடும்பக் கடன்களை அடைக்கும் நோக்கில் சவூதி அரேபியாவில் வேலை பார்த்து வந்தார்.

அவரது மனைவி மாலதி (40) வீட்டில் தனியாக இருந்த நிலையில், தனிமை மற்றும் உடல் பசியில் தவித்தபோது, தன் மகன் கார்த்திக்கின் நண்பனான சுரேஷ் (புனைப்பெயர்) உடன் தகாத உறவில் ஈடுபட்டார்.

ரவிகுமார் அனுப்பிய பணத்தின் பெரும்பகுதியை மாலதி தன் கள்ளக்காதலனான சுரேஷுக்கே கொடுத்து வீணடித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

வீட்டிற்கு அடிக்கடி வரும் சுரேஷைப் பார்த்து சந்தேகம் அடைந்த ரவிகுமார், வெளிநாட்டில் இருந்தபடியே மனைவியிடம் விசாரித்தபோது, மாலதி “அவன் நம்ம மகன் போலத்தான்... நம்ம குடும்பத்துக்கு உறுதுணையாக இருக்கிறான். வீட்டு வேலைகள் எல்லாம் அவன்தான் செய்து கொடுக்கிறான்” என்று பொய் சொல்லி தப்பித்துக் கொண்டார்.

ஆனால் உண்மை வெளியானபோது ரவிகுமாரின் உலகமே தலைகீழாக மாறியது. தன் மனைவி தவறான பாதையில் சென்று, தான் சம்பாதித்த பணத்தை முழுவதுமாக வீணடித்திருப்பது தெரியவந்தது.

அதிர்ச்சியில் துடித்த ரவிகுமார் உடனடியாக கொல்கத்தா திரும்பினார். ஆனால் அவருக்கு காத்திருந்தது பெரிய அதிர்ச்சி! மாலதி தன் கள்ளக்காதலன் சுரேஷுடன் வீட்டில் இருந்த நகைகளை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டார்.

போலீசில் புகார் கொடுத்த ரவிகுமார், மனைவியைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தபோது, மாலதி தன் கணவரின் வாட்ஸ்அப்புக்கு ஒரு ஆடியோ அனுப்பினார். அந்த ஆடியோவில் மாலதி பேசியது இப்படி:

“நான் உங்களுடன் இத்தனை வருடங்களாக வாழ்ந்ததில் எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்கவில்லை. எல்லாம் சோகம்தான். என்னுடைய வாழ்க்கை இப்படியே முடிந்துவிடக் கூடாது என்று நான் தீர்மானித்துவிட்டேன். நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன். இதனால் என்னுடைய காதலனுடன் நான் ஓடி வந்து விட்டேன். 

எங்களுடைய எதிர்காலம் அவனுக்காக வீட்டில் இருந்து நகைகளை எடுத்து வந்து விட்டேன். நான் இப்போது ஐந்து மாதம் கர்ப்பமாக இருக்கிறேன். இன்னும் சில மாதங்களில் குழந்தை பெற்றுக் கொண்டு என்னுடைய காதலனுடன் நான் சந்தோஷமாக வாழப் போகிறேன். நீங்களும் சந்தோஷமா வாழுங்க, என்னை மன்னிச்சிடுங்க”

இந்த ஆடியோ ஊர் முழுக்க பரவியது. ரவிகுமார் முற்றிலும் உடைந்து போனார். போலீசில் கொடுத்த புகாரைப் பின்வாங்கி, “இந்த கொடூரம் என்னோடு போகட்டும். எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்” என்று போலீசாரிடம் கூறினார். தற்போது மகன் கார்த்திக்குடன் மட்டும் தனியாக வாழ்ந்து வருகிறார் ரவிகுமார்.

இந்த சம்பவம் கொல்கத்தா முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப உறவுகளின் நம்பிக்கை துரோகம் எவ்வளவு ஆழமான வலியை ஏற்படுத்தும் என்பதை இந்தக் கதை மீண்டும் நினைவூட்டுகிறது.

Summary in English : In Kolkata, a man working abroad to settle family debts discovered that his wife had formed a close relationship with their son's friend. She transferred most of the sent money and took jewelry before leaving with him. Now pregnant, she sent an audio message to her husband. He withdrew the complaint and now lives with his son.