Posts

Showing posts with the label money transfer

வெளிநாட்டில் கணவன், மகனுடன் தாய் செய்த அசிங்கம், தீயாய் பரவும் கண்றாவி ஆடியோ!

Image
கொல்கத்தா: குடும்பக் கஷ்டத்தைத் தீர்க்க வெளிநாட்டில் கடுமையாக உழைத்து, வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே ஊருக்கு வரும் ஒரு கணவரின் உழைப்பு முழுவதும் வீணாகிய சோகக் கதை இது. கொல்கத்தாவைச் சேர்ந்த ரவிகுமார் (புனைப்பெயர்) என்ற 45 வயது நபர், குடும்பக் கடன்களை அடைக்கும் நோக்கில் சவூதி அரேபியாவில் வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி மாலதி (40) வீட்டில் தனியாக இருந்த நிலையில், தனிமை மற்றும் உடல் பசியில் தவித்தபோது, தன் மகன் கார்த்திக்கின் நண்பனான சுரேஷ் (புனைப்பெயர்) உடன் தகாத உறவில் ஈடுபட்டார். ரவிகுமார் அனுப்பிய பணத்தின் பெரும்பகுதியை மாலதி தன் கள்ளக்காதலனான சுரேஷுக்கே கொடுத்து வீணடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. வீட்டிற்கு அடிக்கடி வரும் சுரேஷைப் பார்த்து சந்தேகம் அடைந்த ரவிகுமார், வெளிநாட்டில் இருந்தபடியே மனைவியிடம் விசாரித்தபோது, மாலதி “அவன் நம்ம மகன் போலத்தான்... நம்ம குடும்பத்துக்கு உறுதுணையாக இருக்கிறான். வீட்டு வேலைகள் எல்லாம் அவன்தான் செய்து கொடுக்கிறான்” என்று பொய் சொல்லி தப்பித்துக் கொண்டார். ஆனால் உண்மை வெளியானபோது ரவிகுமாரின் உலகமே தலைகீழாக மாறியது. தன் மனைவி தவறான பா...