சமீபத்தில் ஒரு பிரபல பெண் யூடியூபர் பொது இடத்தில் இளம் பெண்களை அணுகி, “உடலுறவு கொள்ளும் போது ஆண்கள் என்ன செய்தால் உங்களை முழுமையாக தயார்படுத்தி, உற்சாகப்படுத்த முடியும்?” என்று நேரடியாகக் கேட்டார்.
இந்தக் கேள்விக்கு பல இளம் பெண்கள் தங்கள் தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் எல்லைகளை மிகவும் திறந்த மனதுடன் பகிர்ந்துகொண்டனர். அவர்களின் பதில்கள் இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

இந்திய டேன் மற்றும் தாடி – முதல் ஈர்ப்பு
பெரும்பாலான பெண்கள் “இந்திய டேன் நிறம்” மிகவும் செக்சியாக இருப்பதாகக் கூறினர். “வெள்ளையாக இருக்கும் ஆண்களை பார்க்கும் போது பெண்மையாக தெரிவதாகவும், ஆனா இந்திய டேன் நிறம் ஒரு பையனை ரொம்ப ஹாட் ஆக்குது” என்று ஒரு பெண் சொன்னாள். தாடி வைத்த ஆண்களுக்கு பெரும்பாலானோர் விருப்பம் தெரிவித்தனர்.உடலுறவுக்கு தயார்படுத்தும் செயல்கள் – பெண்களின் டாப் விருப்பங்கள்:
பேஷனேட்டான முத்தம் & இறுக்கமான அணைப்பு

“என் பாய்ஃப்ரெண்ட் என்னை சரியாகப் பிடித்து, முழு உணர்ச்சியுடன் முத்தமிட்டால் நான் உடனே தயாராகிவிடுவேன்” என்று பலர் கூறினர். கழுத்துப் பகுதியில் மென்மையாக முத்தமிடுதல் அல்லது தடவுதல், தோள்கள் மற்றும் முதுகை மெதுவாகத் தொடுதல் ஆகியவை மிகவும் பிடித்தமானவை.
சிக்ஸ் பேக் அப்ஸ் உணரும் ஹக்
“அவன் என்னை இறுக்கமாக அணைத்தால் அவன் அப்ஸ் எனக்கு தெரிஞ்சா போதும், அது என்னை ரொம்ப டர்ன் ஆன் செய்யும்” என்று ஒரு பெண் சிரித்தபடி சொன்னாள்.
காதில் கிசுகிசுப்பு & செக்சி வாய்ஸ்

“காதில் மெதுவாக விசிலிட்டாலே போதும். செக்சி வாய்ஸ்ல பேசினா இன்னும் சூடு ஏறும்” என்று பலர் ஒப்புக்கொண்டனர். இது உடலுறவுக்கு முன் அவர்களை முழுமையாக தயார்படுத்தும் என்று கூறினர்.
நேவி யூனிஃபார்ம் & கண் தொடர்பு
நேவி யூனிஃபார்ம் அணிந்த ஆண்களைப் பார்க்கும் போதே ஈர்ப்பு ஏற்படுவதாகவும், நேரடியாக கண்களில் பார்த்து பேசும் நம்பிக்கையான ஆண்கள் மிகவும் பிடிக்கும் என்றும் தெரிவித்தனர்.
மென்மையான டச்

இடுப்பை இறுக்கமாகப் பிடித்தல், கால்களைத் தடவுதல், தோள்களை மசாஜ் செய்தல் போன்ற மென்மையான தொடுகைகள் அவர்களை உடலுறவுக்கு தயார்படுத்தும் என்று பதிலளித்தனர்.
என்ன செய்யக் கூடாது? – எல்லைகள் தெளிவு
பெண்கள் அனைவரும் ஒரு விஷயத்தை வலியுறுத்தினர்: “முதல் முறை உறவு கொள்ளும் போது அதிகமாக தொடக்கூடாது. அது கொடூரமான உணர்வை கொடுக்கும்.” கைகள் தொடுவது, முத்தமிடுவது வரை நிறுத்திக்கொண்டால் மட்டும் போதும்.

ஆனால், முதல் முறையிலேயே தங்களுடைய ஆண்மை நிரூபிப்பதாக நினைத்துக்கொண்டு காட்டுத்தனமாக நடந்து கொள்வது கூடாது. தொடுவது, முத்தமிடுவது அதற்கு மேல் உடனே செல்ல வேண்டாம் என்று பலர் வரம்பு வைத்தனர்.
டேட்டிங் செல்லும் போது முடியைத் தொட அனுமதிப்பதில்லை என்றும், உடலுறவின் போது அதிகப்படியான கட்டுப்பாட்டு (அல்ஃபா மேல்) நடத்தை சுத்தமாக பிடிக்காது என்றும் தெரிவித்தனர்.

பெண்கள் ஆண்களை எப்படி டர்ன் ஆன் செய்வார்கள்?
- பேஷனேட்டாக முத்தமிடுதல்
- காதில் முனுமுனுப்பு செய்தல்
- இடுப்பைப் பிடித்தல்
- டான்ஸ் செய்தல்
- சில சமயம் காதைக் கடித்தல் அல்லது முடியை இழுத்தல் போன்ற விளையாட்டுத்தனமான செயல்கள்
ஒரு பெண் அவன் எதுவும் செய்ய தேவையில்லை. “நான் அவனை ஹக் செய்து, அவனுடைய ஆடைக்குள் ஐஸ் க்யூப் போட்டு, முத்தமிட்டு அவனை தயார் செய்வேன்” என்று சிரித்தபடி சொன்னாள்.
இந்த யூடியூப் வீடியோ இளம் தலைமுறையினரிடையே பாலியல் உறவு, முன்விளையாட்டு, எல்லைகள் மற்றும் தனிப்பட்ட விருப்பங்கள் குறித்த திறந்த உரையாடலை ஊக்குவித்துள்ளது.
இருப்பினும், இவை அனைத்தும் தனிப்பட்ட கருத்துக்கள் மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நபரின் விருப்பங்களும் வேறுபடும்.
உறவில் முக்கியம் என்னவென்றால், இரு தரப்பும் சம்மதம், மரியாதை மற்றும் புரிதல் ஆகும். இந்த வீடியோ பலருக்கு உரையாடலைத் தொடங்க ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
Summary in English : In a YouTube street interview, young women openly shared their partner preferences. They liked Indian tan skin, beards, navy uniforms, strong eye contact, warm hugs, gentle neck touches, and soft whispers. They also described clear personal boundaries regarding physical contact and valued respect and emotional connection in relationships.