Posts

Showing posts with the label eye contact

உடலுறவுக்கு முன் ஆண்கள் என்ன செய்தால் உங்களை அதற்கு தயார் படுத்தும்? இளம்பெண்கள் கூறிய எதிர்பாராத பதில்கள்!

Image
சமீபத்தில் ஒரு பிரபல பெண் யூடியூபர் பொது இடத்தில் இளம் பெண்களை அணுகி, “உடலுறவு கொள்ளும் போது ஆண்கள் என்ன செய்தால் உங்களை முழுமையாக தயார்படுத்தி, உற்சாகப்படுத்த முடியும்?” என்று நேரடியாகக் கேட்டார். இந்தக் கேள்விக்கு பல இளம் பெண்கள் தங்கள் தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் எல்லைகளை மிகவும் திறந்த மனதுடன் பகிர்ந்துகொண்டனர். அவர்களின் பதில்கள் இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்திய டேன் மற்றும் தாடி – முதல் ஈர்ப்பு பெரும்பாலான பெண்கள் “இந்திய டேன் நிறம்” மிகவும் செக்சியாக இருப்பதாகக் கூறினர். “வெள்ளையாக இருக்கும் ஆண்களை பார்க்கும் போது பெண்மையாக தெரிவதாகவும், ஆனா இந்திய டேன் நிறம் ஒரு பையனை ரொம்ப ஹாட் ஆக்குது” என்று ஒரு பெண் சொன்னாள். தாடி வைத்த ஆண்களுக்கு பெரும்பாலானோர் விருப்பம் தெரிவித்தனர்.உடலுறவுக்கு தயார்படுத்தும் செயல்கள் – பெண்களின் டாப் விருப்பங்கள்: பேஷனேட்டான முத்தம் & இறுக்கமான அணைப்பு “என் பாய்ஃப்ரெண்ட் என்னை சரியாகப் பிடித்து, முழு உணர்ச்சியுடன் முத்தமிட்டால் நான் உடனே தயாராகிவிடுவேன்” என்று பலர் கூறினர். கழுத்துப் பகுதியில் மென்மையாக முத்தமிடுதல் அல்லது தடவுதல்,...