“அவன் பாக்க பாக்க பண்ணுடா..” குடிகார காதலியின் வினோத உடலுறவு ஆசை.. சூட்டில் உடல் கருகிய காதலன்..

ஒடிசா மாநிலத்தில் அதிர்ச்சியளிக்கும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இரு நெருங்கிய நண்பர்கள் இடையே ஏற்பட்ட காதல் மோதலும், போதை உணர்ச்சியும் கொடூரமான தீவைப்பு சம்பவத்தில் முடிந்துள்ளது.

மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் இளைஞரின் கதை இப்போது போலீஸ் விசாரணையில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் நடந்தது ஒடிசாவில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில்.

விஜய் மற்றும் சுரேஷ் ஆகிய இரு நண்பர்கள் சேர்ந்து பெட்ரோல் பங்க்குக்கு சென்றனர். அங்கு 100 ரூபாய்க்கு ஒரு வாட்டர் பாட்டிலில் பெட்ரோல் வாங்கினர்.

சாலைக்கு வந்ததும், விஜய் திடீரென தன் நண்பன் சுரேஷ் மீது அந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்தான். புகை மற்றும் தீயின் கொடூரத்தை கண்ட பெட்ரோல் பங்க் ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பான் மூலம் தீயை அணைத்து, கடுமையான தீக்காயங்களுடன் இருந்த சுரேஷை மருத்துவமனையில் சேர்த்தனர்.

சுரேஷ் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில், உடல் முழுவதும் கடுமையான தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

பின்னணியில் மூன்றாண்டு காதல் முக்கோணம்

விஜய் கடந்த சில வருடங்களாக ஒரு மதுக்கடையில் பணியாற்றி வந்தார். அங்கு பணியாற்றிய ராணி என்ற திருமணமான பெண்ணுடன் அவருக்கு நெருக்கமான உறவு ஏற்பட்டது.

ராணியின் கணவர் லாரி டிரைவராக மாதத்தில் 20-25 நாட்கள் வீட்டில் இல்லாததால், குழந்தைகள் இல்லாத சலிப்பில் ராணி விஜயுடன் உல்லாச வாழ்க்கையைத் தொடங்கினார். மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் தடையின்றி காதலித்து வந்தனர்.

ராணிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. விஜய் அடிக்கடி அவருக்கு மது வாங்கிக் கொடுத்து வந்தார். நாளடைவில் ராணியின் மதுப்பழக்கம் அதிகரித்தது. இதனால் விஜய் அடிக்கடி சண்டை போட்டார். ஆனால் ராணி குடிப்பழக்கத்தை விடாமல், விஜயை ஒதுக்கத் தொடங்கினார்.

அதே நேரத்தில் விஜயின் நெருங்கிய நண்பர் சுரேஷ் ராணியுடன் நெருக்கமாகப் பழகத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலர்களாக மாறினர். விஜய் இதை அறிந்தும், ஆத்துல போற தண்ணிய யாரு குடிச்சா என்ன? என்று தன் நண்பனுடன் ராணியுடன் செல்லும்போது அவனுடன் செல்லும் வழக்கத்தை வைத்திருந்தார்.

குடி போதையில் கொடூர ஆசை

ஒரு நாள் மது போதையில் ராணி, தன்னுடைய முன்னாள் காதலன் விஜய் முன்னிலையில் நீ என்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்ற வினோத ஆசையை சுரேஷிடம் வெளிப்படுத்தினார்.

“அவன் பார்க்கும் போதே நீ என்னுடன் இருக்க வேண்டும்.. அவன் பாக்க பாக்க பண்ணுடா” என்று கூறினார். மது போதையில் இருந்த இருவரும் இதை விளையாட்டாக எடுத்துக்கொண்டு, தனிமையில் இருந்த அறைக்குச் சென்றனர்.

அங்கு இருவரும் உல்லாசமாக இருந்தபோது, விஜய் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது, ராணி சுரேஷின் செயல்பாட்டை விஜயுடன் ஒப்பிட்டு, விஜயை சீண்டும் வகையில் பேசினார்.

இது விஜயின் மனதில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. சுரேஷ் அவரை சமாதானப்படுத்த முயன்றாலும், விஜயின் மனதில் பழிவாங்கும் எண்ணம் வேரூன்றியது.

கொடூர பழிவாங்கல்

அடுத்த சில நாட்களில் விஜய், சுரேஷை மது அருந்த அழைத்துச் சென்றார். இருவரும் பெட்ரோல் பங்க்குக்கு சென்று பெட்ரோல் வாங்கியதும், விஜய் தன் நண்பன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு ஓடினான். உடனடியாக பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தலையிட்டு சுரேஷை காப்பாற்றினர்.

போலீஸார் விரைந்து செயல்பட்டு விஜயை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் ஒடிசா போலீஸ் விசாரணையில் உள்ளது. மதுப்பழக்கம், காதல் மோதல், பழிவாங்கும் எண்ணம் ஆகியவை இணைந்து ஏற்பட்ட இந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணியின் மதுப் பழக்கமும், அவரது வினோத ஆசையும் தான் இந்த இரு நண்பர்களின் உறவை சிதைத்து, ஒருவரின் உயிருக்கு உலை வைத்துள்ளது என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சுரேஷின் உயிர் தற்போது ஊசலாடும் நிலையில் உள்ளது.

Summary in English : In Odisha, two close friends purchased a small quantity of petrol from a fuel station. One poured it on the other and set it alight, causing serious injuries. The injured person is receiving treatment in hospital with critical burns. The event arose from a personal conflict connected to a woman both men knew who consumed alcohol regularly. Police arrested the accused.