உடலுறவின் போது மனைவி கூறிய வினோத ஆசை.. இறுதியில் அரங்கேறிய கொடூரம்.. திடுக் தகவல்..

தென்காசி நகரில் மனைவியை அரிவாளால் தாக்கி உயிரிழக்கச் செய்த கணவன் நீதிமன்றத்தில் தானாக முன்வந்து சரணடைந்தார்

தென்காசி மாவட்டம், தென்காசி நகரப் பகுதியில் உள்ள மங்கம்மாள் சாலை பகுதியைச் சேர்ந்த சக்தி வீர மணிகண்டன் (32) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அன்னலட்சுமி (24) ஆகியோருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமான நாள் முதலே இருவருக்கும் இடையே அவ்வப்போது சிறு சிறு தகராறுகள் ஏற்பட்டு வந்ததாகத் தகவல் கிடைத்துள்ளது.

குறிப்பாக, தனிப்பட்ட உறவு விவகாரங்களில் அன்னலட்சுமிக்கு விருப்பம் இல்லாத நிலையில், கணவர் சக்தி வீர மணிகண்டன் அவரைத் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்தன.

இந்த நிலையில், கடந்த 26ம் தேதி இரவு நேரத்தில் வீட்டில் ஏற்பட்ட தகராறின்போது, அன்னலட்சுமி தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி சக்தி வீர மணிகண்டனைத் திட்டியுள்ளார்.

இதனால் ஆவேசமடைந்த சக்தி வீர மணிகண்டன், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து அன்னலட்சுமியின் கழுத்து, மார்பு உள்ளிட்ட ஆறு இடங்களில் சரமாரியாக வெட்டித் தாக்கியுள்ளார். இதில் கடுமையான காயங்களுடன் அன்னலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தாக்குதலுக்குப் பிறகு, சக்தி வீர மணிகண்டன் சற்றும் பதட்டமடையாமல் வீட்டின் கதவைப் பூட்டிவிட்டு மொட்டைமாடிக்குச் சென்று, எதுவும் நடக்காதது போல் உறங்கியுள்ளார்.

இதையடுத்து நேற்று (27ம் தேதி) தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சக்தி வீர மணிகண்டன் தானாக முன்வந்து ஆஜரானார். அப்போது தான் தனது மனைவியைத் தாக்கி உயிரிழக்கச் செய்துவிட்டதாகவும், அதனால் சரணடைய வந்திருப்பதாகவும் நீதிபதியிடம் தெரிவித்தார்.

இதைக் கேட்ட நீதிமன்றப் பணியாளர்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக தென்காசி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

கிடைத்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற தென்காசி போலீசார், சக்தி வீர மணிகண்டனின் வீட்டிற்குச் சென்று, உயிரிழந்த நிலையில் கிடந்த அன்னலட்சுமியை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு தொடர்பான மேலதிக விசாரணை தென்காசி காவல் நிலையத்தில் நடைபெற்று வருகிறது.

Summary in English : In Thenkasi town, Sakthi Veera Manikandan (32) and his wife Annalakshmi (24), married for six months, had frequent arguments over personal relationship differences. On the night of the 26th, after she used harsh words during a quarrel, he attacked her with a sickle, causing serious injuries to her neck and chest. She lost her life at the spot. He later locked the house and rested on the terrace. The next day he voluntarily appeared in the Thenkasi Additional Sessions Court and admitted his role. Police recovered the body and sent it for examination.
உடலுறவின் போது இதை செய்தால் மனைவி அடிமையாகிடுவாங்க.. ஆண்களுக்கு தெரியாத ரகசியத்தை உடைத்த மருத்துவர்!

உடலுறவின் போது இதை செய்தால் மனைவி அடிமையாகிடுவாங்க.. ஆண்களுக்கு தெரியாத ரகசியத்தை உடைத்த மருத்துவர்!