Posts

Showing posts with the label court surrender

"உடலுறவுக்கு அழைத்த கணவன்” மனைவி சொன்ன பதில்! திருமணமான ஆறே மாதத்தில் சோகம்!

Image
தென்காசி நகரில் மனைவியை அரிவாளால் தாக்கி உயிரிழக்கச் செய்த கணவன் நீதிமன்றத்தில் தானாக முன்வந்து சரணடைந்தார் தென்காசி மாவட்டம், தென்காசி நகரப் பகுதியில் உள்ள மங்கம்மாள் சாலை பகுதியைச் சேர்ந்த சக்தி வீர மணிகண்டன் (32) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அன்னலட்சுமி (24) ஆகியோருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமான நாள் முதலே இருவருக்கும் இடையே அவ்வப்போது சிறு சிறு தகராறுகள் ஏற்பட்டு வந்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக, உடலுறவு விவகாரங்களில் அன்னலட்சுமிக்கு சிறிதும் விருப்பம் இல்லாத நிலையில், கணவர் சக்தி வீர மணிகண்டன் அவரைத் தொடர்ந்து உடலுறவு வைத்துக்கொள்ள சொல்லி தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், முடியாது, ஆர்வம் இல்லை என்பதே பதிலாக வந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்தன. இந்த நிலையில், கடந்த 26ம் தேதி இரவு நேரத்தில் வீட்டில் ஏற்பட்ட தகராறின்போது, அன்னலட்சுமி தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி சக்தி வீர மணிகண்டனைத் திட்டியுள்ளார். இதனால் ஆவேசமடைந்த சக்தி வீர மணிகண்டன், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து அன்னலட்சுமியி...