உள்ளாடை நிறம் என்ன? என கேட்ட நெட்டிசன்.. அனிகா சுரேந்திரன் வெளியிட்ட அதிர்ச்சி பதில்.. ரசிகர்கள் ஷாக்!

நடிகை அனிகா சுரேந்திரன் சமீபத்தில் தனது சமூக ஊடக பக்கத்தில் வெள்ளை நிற நசட்டை அணிந்து எடுத்த சில புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்தார். தலைமுடியை அலையாக விட்டு, முகபாவனைகளுடன் எடுத்த அந்த போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

பதிவைப் பார்த்த ரசிகர்கள் பலர் அவரது அழகைப் பாராட்டி கருத்துக்களைப் பதிவு செய்தனர். சிலர் “வழக்கமான கவர்ச்சி இல்லை” என்று செல்லமாக குறை சொல்ல, வேறு சிலர் அவரது முக அழகையும் தோற்றத்தையும் உயர்த்திப் பேசினர். அதேநேரம் சிலர் அழகை விமர்சித்தும் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் ஒரு ரசிகர், “உங்களுடைய உள்ளாடையின் நிறம் என்ன?” என்று நேரடியாக கேள்வி எழுப்பி கமெண்ட் செய்திருந்தார். இந்த கேள்விக்கு அனிகா சுரேந்திரன் மிகவும் துணிச்சலான பதில் அளித்திருக்கிறார்.

அடுத்த பதிவில் அவர் வெள்ளை சட்டையைக் கழற்றி, உள்ளாடையின் கருப்பு நிற ஸ்ட்ராப் தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து புகைப்படம் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் “உள்ளாடை நிறம் கருப்பு” என்பதை மறைமுகமாக உறுதிப்படுத்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

இந்த போட்டோக்கள் வெளியானதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிலர் “இவ்வளவு துணிச்சலா?” என்று வியக்க, வேறு சிலர் “ரசிகர்களின் கேள்விக்கு நேரடி பதில்” என்று பாராட்டி வருகின்றனர். 

இளைஞர் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் அனிகா சுரேந்திரன், தனது சமூக ஊடக செயல்பாடுகளின் மூலம் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறார்.

Summary in English : Actress Anikha Surendran shared stylish photos in a white shirt that drew mixed reactions from fans. Some praised her look while others commented casually. When one follower asked about her undergarment colour, she posted a follow-up image revealing a black strap, giving a clear visual reply that surprised many online.
உடலுறவின் போது இதை செய்தால் மனைவி அடிமையாகிடுவாங்க.. ஆண்களுக்கு தெரியாத ரகசியத்தை உடைத்த மருத்துவர்!

உடலுறவின் போது இதை செய்தால் மனைவி அடிமையாகிடுவாங்க.. ஆண்களுக்கு தெரியாத ரகசியத்தை உடைத்த மருத்துவர்!