இன்றைய உலகில் பல்வேறு வினோதமான சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அந்த வகையில், தற்போது இணையத்தில் தீயாய் பரவி வரும் ஒரு வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மியூசிக் டீச்சர் ஒருவருக்கு மிகவும் விசித்திரமான ஆசை இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உல்லாசமாக இருக்கும்போது, உச்சகட்டத்தை அடையும் அந்த நேரத்திலேயே தன் உயிர் பிரிந்துவிட வேண்டும் என்ற ஆசையுடன் அவர் இருந்திருக்கிறார்.

இந்த ஆசையை நிறைவேற்ற, சிறையிலிருந்து வெளியே வந்த பலரை சந்தித்து திட்டம் போட்டதாக கூறப்படுகிறது. பலர் அந்தத் திட்டத்தை நிராகரித்த நிலையில், ஒரு நபர் மட்டும் அதை ஏற்றுக்கொண்டார்.
அதன்படி, இந்திய மதிப்பில் சுமார் 40 லட்சம் ரூபாய் அந்த நபரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.சம்பவ நாளன்று, இருவரும் உல்லாசமாக இருந்தபோது, உச்சகட்டம் நெருங்கும் தருணத்தில் முன்பே சொல்லப்பட்ட சிக்னல் கொடுக்கப்பட்டது.
அதன்படி அடுத்த நிமிடமே அந்த நபர் உயிரை முடித்துவிட்டார். இந்த முழு நிகழ்வையும் வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்தார்.பின்னர், வேறு ஒரு வழக்கில் அந்த நபர் கைது செய்யப்பட்டபோது, அவரது செல்போன் ஆய்வு செய்யப்பட்டது. அப்போதுதான் இந்த வீடியோ கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், மியூசிக் டீச்சர் தாமாகவே விரும்பி 40 லட்சம் கொடுத்து, உல்லாச நேரத்தில் உச்சகட்டத்தில் உயிர் போக வேண்டும் என்று சொல்லி ஒப்பந்தம் செய்திருப்பதற்கான வாட்ஸ்அப் செய்திகள் மற்றும் ஈமெயில் ஆதாரங்களும் கிடைத்தன.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி, சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.-
Summary in English : A music teacher paid forty lakh rupees to a man to end his life at the peak of private moments, driven by an unusual desire. The video later emerged after the man was arrested in another case. Messages and emails confirmed the planned arrangement, causing widespread online discussion.
