குவிந்து கிடந்த ஆணுறைகள்! மகனை தன் தோழிகளுக்கு விருந்தாக்கிய தாய்! விசாரணையில் பகீர் ட்விஸ்ட்!

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்திற்கு அருகே வசித்து வந்த 52 வயதான சுசீலா பாட்டீல் என்ற பெண்ணின் வாழ்க்கை ஒரு கட்டத்தில் முற்றிலும் மாறிப்போனது.

கணவனை இழந்தபின் தனியாக வாழ்ந்து வந்த அவர், தன் 25 வயது மகன் அக்‌ஷய் பாட்டீலை வளர்த்து வந்தார். பொருளாதார நெருக்கடியில் சிக்கிய அவர், தனக்கு நெருக்கமான பணக்கார தோழிகளிடம் சில லட்சங்களை கடனாக வாங்கியிருந்தார்.

பணத்தை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், அந்த தோழிகள் ஒரு திட்டத்தை முன்வைத்தனர். “நீ பணம் கொடுக்க வேண்டாம். உன் வீட்டை நாங்கள் பயன்படுத்திக்கொள்கிறோம்” என்று சொல்லி, தங்களுடைய ஆண் நண்பர்களை சுசீலாவின் வீட்டிற்கு அழைத்து வரத் தொடங்கினர். ஆரம்பத்தில் சுசீலா, அக்கம் பக்கத்தினரிடம் “இவர்கள் எல்லாம் என் உறவினர்கள்” என்று சொல்லி சமாளித்து வந்தார்.

தோழிகளும் “நாங்கள் தோழியின் வீட்டிற்கு சென்று வருகிறோம்” என்று தங்கள் கணவர்களிடம் சொல்லி, அடிக்கடி அங்கே வந்து உல்லாசமாக நேரம் செலவிட்டனர்.

சில மாதங்கள் கழித்துதான் உண்மை வெளிப்பட்டது. ஆண் நண்பர்கள் என்று சொல்லி அழைத்து வந்தவர்கள் அடிக்கடி மாறிக்கொண்டே இருந்தனர். இதைப் பற்றி கேட்டபோது, தோழிகளில் ஒருவரான மீனா ஜாதவ், “இவர்கள் என் ஆண் நண்பர்கள் இல்லை.நம்முடைய தேவைகளை நிறைவேற்றி வைக்கும் ஆண்கள்” என்று அப்பட்டமாக சொல்லிவிட்டார்.

அதைக் கேட்ட சுசீலா அதிர்ந்து போனார். ஆனால் ஏற்கனவே லட்சக்கணக்கில் பணம் வாங்கியிருந்ததால் எதிர்த்துப் பேச முடியாமல் திணறினார்.அடுத்த கட்டம் இன்னும் மோசமாக இருந்தது. தோழிகளின் பார்வை சுசீலாவின் மகன் அக்‌ஷய் மீது திரும்பியது. உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்த அக்‌ஷய், அவர்களுக்குப் பிடித்திருந்தான்.

“உன் மகனை எங்களுடன் உல்லாசமாக இருக்க அனுமதித்தால், உனக்கு இன்னும் அதிக பணம் தருகிறோம்” என்று அவர்கள் சொன்ன தொகை, சுசீலாவின் வாழ்நாள் வருமானத்தை விட அதிகமாக இருந்தது. ஆரம்பத்தில் மறுத்த அவர், ஒரு கட்டத்தில் பணிந்துவிட்டார். தன் மகனை அந்த 50 வயதைத் தாண்டிய பெண்களுக்கு இறையாக்கினார்.

தொடர்ந்து, அந்த தோழிகள் இன்னும் சில பெண்களையும் அழைத்து வந்து அக்‌ஷயை வேட்டையாடத் தொடங்கினர். அப்போதுதான் 36 வயதான அஞ்சலி தாக்கூர் என்ற பெண் காட்சியில் வந்தார். அவர் அக்‌ஷயை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாகவும் சொன்னார்.

அக்‌ஷய், “நான் இந்த கொடுமையிலிருந்து தப்பிக்க வேண்டும். நீ உதவினால் உன்னை திருமணம் செய்துகொள்கிறேன்” என்று கெஞ்சினார். அஞ்சலி உடனடியாக அங்கு நடந்த அனைத்து கொடூரங்களையும் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் காவல் துறையில் புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில் அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்தன. வீட்டின் பின்புறமும் உள்ளேயும் கிடந்த ஆணுறை மற்றும் சில மருந்து பொருட்கள், அங்கு நடந்தவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டின.

அந்த பணக்கார பெண்கள் ஏற்கனவே பல பாலியல் புகார்களில் சிக்கியவர்கள் என்பதும், அவர்களுடன் வந்த ஆண்கள் ஆண் உபசாரத் தொழிலில் ஈடுபடுபவர்கள் என்பதும் தெரியவந்தது. சுசீலாவுக்குத் தெரியாமலேயே அவர்கள் இந்த தொழிலை அவரது வீட்டில் நடத்தி வந்திருக்கிறார்கள்.

இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய ஒரு தாயின் வீடு எப்படி உல்லாச மையமாக மாறியது, ஒரு இளைஞனின் வாழ்க்கை எப்படி விளையாட்டுப் பொருளாக மாற்றப்பட்டது என்பதை இந்த வழக்கு மீண்டும் நினைவூட்டுகிறது.

இது உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கிரைம் கதை. பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

Summary in English : A 52-year-old widow near Amravati in Maharashtra borrowed money from rich friends amid financial strain. They used her house for private meetings with male companions. Eventually they involved her 25-year-old son. A 36-year-old woman developed feelings for him and filed a police complaint with proof. Investigation revealed the ongoing practices.
------Advertisement------
------Advertisement------