Posts

Showing posts with the label male companions

குவிந்து கிடந்த ஆணுறைகள்! மகனை தன் தோழிகளுக்கு விருந்தாக்கிய தாய்! விசாரணையில் பகீர் ட்விஸ்ட்!

Image
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்திற்கு அருகே வசித்து வந்த 52 வயதான சுசீலா பாட்டீல் என்ற பெண்ணின் வாழ்க்கை ஒரு கட்டத்தில் முற்றிலும் மாறிப்போனது. கணவனை இழந்தபின் தனியாக வாழ்ந்து வந்த அவர், தன் 25 வயது மகன் அக்‌ஷய் பாட்டீலை வளர்த்து வந்தார். பொருளாதார நெருக்கடியில் சிக்கிய அவர், தனக்கு நெருக்கமான பணக்கார தோழிகளிடம் சில லட்சங்களை கடனாக வாங்கியிருந்தார். பணத்தை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், அந்த தோழிகள் ஒரு திட்டத்தை முன்வைத்தனர். “நீ பணம் கொடுக்க வேண்டாம். உன் வீட்டை நாங்கள் பயன்படுத்திக்கொள்கிறோம்” என்று சொல்லி, தங்களுடைய ஆண் நண்பர்களை சுசீலாவின் வீட்டிற்கு அழைத்து வரத் தொடங்கினர். ஆரம்பத்தில் சுசீலா, அக்கம் பக்கத்தினரிடம் “இவர்கள் எல்லாம் என் உறவினர்கள்” என்று சொல்லி சமாளித்து வந்தார். தோழிகளும் “நாங்கள் தோழியின் வீட்டிற்கு சென்று வருகிறோம்” என்று தங்கள் கணவர்களிடம் சொல்லி, அடிக்கடி அங்கே வந்து உல்லாசமாக நேரம் செலவிட்டனர். சில மாதங்கள் கழித்துதான் உண்மை வெளிப்பட்டது. ஆண் நண்பர்கள் என்று சொல்லி அழைத்து வந்தவர்கள் அடிக்கடி மாறிக்கொண்டே இருந்தனர். இதைப் பற்றி கேட்டபோது, தோழிகளில...