Gossip
Gossip

பலான தொழில் செய்து சிக்கிய 90ஸ் ஹீரோயின்..! – கூடவே சிக்கிய 6 முன்னணி நடிகைகள்..!

90களில் முன்னணி ஹீரோயின்-னாக வலம் வந்து கொண்டிருந்தவர் இந்த வெள்ளை நட்சத்திர நடிகை. இவரை குடும்பங்கள் நடிகை என்றுதான் திரைத்துறையினருக்கும் சினிமா ரசிகர்களுக்கும் தெரியும் தமிழ் சினிமாவில் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாகும் வாய்ப்பை பெற்றவர் இந்த நடிகை.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தங்கையாகவும் கூட ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். வழக்கமாக மற்ற நடிகைகளை போல திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி சென்றார் இந்த நடிகை.

Gossip
Gossip

ஆனால் சினிமாவை விட்டு விலகிய பிறகு இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நிதி விளையாட தொடங்கியது தன்னை வெறும் பணத்திற்காக மட்டுமே திருமணம் செய்து கொண்டிருக்கிறார் கணவர் என்ற உண்மையை நடிகை அறிந்து கொள்வதற்குள் நடிகையிடம் இருந்த அனைத்து பணம் சொத்துபத்துகளை பிடுங்கிக் கொண்டு ஓட்டம் எடுத்து விட்டார் அவருடைய கணவர்.

இதையும் படிங்க : அது மட்டும் தனியா தெரியுது..? – முன்னழகை எடுப்பாக காட்டி.. சூடேற்றும் சரண்யா துராடி சுந்தர்ராஜ்..!

ஒரு கட்டத்தில் கை செலவுக்கு கூட காசு இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டார். லட்சங்களில் சம்பளம் வாங்கி ராஜபோகமாக வாழ்ந்து கொண்டிருந்த நடிகை திருமணத்திற்கு பிறகு தன்னுடைய நிலை தலைகீழாக மாறிவிட்டது என்பதை எண்ணி நொந்து போயிருக்கிறார்.

Gossip
Gossip

தன்னை வளர்த்து விட்ட சினிமாவும் நண்பர்களும் ஒரு கட்டத்திற்கு மேல் கை கொடுக்காமல் போனது தன்னுடைய தோழிகளின் உதவியால் பலான தொழிலுக்குள் இறங்கி தன்னுடைய வயிற்றுப் பிழைப்பை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

நடிகையாக இருக்கின்ற போது கார், சொகுசு பங்களா, மேக்கப் மேன், பாதுகாவலர் என எப்போதும் தன்னை சுற்றி பத்து பேர் என வாழ்ந்த நடிகைக்கு தற்பொழுது சாமானிய மனுசியாக சாமானியர்களுடன் சேர்ந்து வாழ்வது என்பது நரகத்துக்கு சமமான ஒன்று. இதனை பிரபலமாக இருந்த அல்லது பிரபலமாக இருக்கக்கூடிய நபர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

Gossip
Gossip

பலான தொழிலில் கொடி கட்டி பறந்து கொண்டிருந்த நடிகை ஒரு கட்டத்தில் பிரபல அரசியல்வாதி ஒருவருடன் ஏற்பட்ட உரசல் காரணமாக போலீசாரிடம் சிக்க வைக்கப்பட்டிருக்கிறார். போலீசாரிடம் சிக்கிய போது கூட நீங்கள் யார் சொல்லி என்னை கைது செய்கிறீர்கள் என்று தெரியும்.

ஆமாம் நான் இந்த தொழில் தான் செய்து வருகிறேன் என பகிரங்கமாக அந்த இடத்திலேயே ஒப்புக்கொண்டு இருந்திருக்கிறார். இவர் மட்டும் ஒப்புக் கொண்டிருந்தார் பிரச்சினையே கிடையாது. இவருடன் இப்படியான தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பல முன்னணி சினிமா நடிகைகளை பற்றியும் இழுத்து விட்டு இருக்கிறார்.

Gossip
Gossip

அந்த பட்டியலில் மறைந்த நடிகர்கள் எம் ஜி ஆர் மற்றும் சிவாஜியுடன் ஜோடி போட்டு நடித்த நடிகைகளின் பெயர்களும் வந்திருக்கின்றது. இந்த பட்டியலை வெளியிட்ட பொழுது ஒட்டுமொத்த சினிமா வட்டாரமுமே அதிர்ந்து போனது.

இதையும் படிங்க : “வெயிட் தாங்காமல் தொங்கும் ப்ரா..” – செல்ஃபி எடுத்து காட்டும் பிக்பாஸ் அபிராமி வெங்கடாசலம்..!

சமீபத்தில் சுச்சிலீக்ஸ் என்ற ட்ரெண்டிங் போது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் எப்படி பொட்டி பாம்பாக்க அடங்கி போனதோ அதுபோல அந்த நேரத்தில் அடங்கி கிடந்தது திரையுலகம்.

Gossip
Gossip

ஒருவழியாக அப்படியான வழக்குகளில் இருந்து எல்லாம் விடுபட்டு இருக்கக்கூடிய சொற்ப பணத்தை வைத்துக்கொண்டு வாழ்க்கையை நடத்தி வருகிறார். மிக குறுகிய காலத்திலேயே வெற்றி பெற்ற நடிகையாக லட்சங்களில் சம்பளம் வாங்கும் நடிகையாக உச்சத்திற்கு சென்ற நடிகை தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சோகம் காரணமாக தடம் மாறி தன்னுடைய பெயரையும் எடுத்துக்கொண்டு தற்பொழுது ஆள் எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் இருக்கிறார்.

   

--Advertisement--