நடிகர் கிங்காங் மகன் +2 வில் என்ன மார்க் தெரியுமா..? அசத்தியிருக்க்காரே..!

நடிகர் கிங் காங் தென்னிந்திய திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர். இவர் அதிகளவு தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் இவர் நடனம் அதிசய பிறவி என்ற திரைப்படத்தில் இடம் பெற்று இருந்ததை அடுத்து ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரை பெற்றார்.


ஆரம்ப நாட்களில் நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் மிகச்சிறந்த நடன கலைஞராக திகழ்கிறார். இதனை அடுத்து 2000 ஆவது ஆண்டு லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் இவர் நடனம் ஆடிய காட்சிகள் இணையத்தில் வைரலானது.

நடிகர் கிங் காங்..

நடிகர் கிங் காங் 1988-ஆம் ஆண்டு நெத்தியடி என்ற திரைப்படத்தில் நடித்த இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் சின்ன ஜமீன், சின்ன பசங்க நாங்க, சின்ன புள்ள, ஜமீன் கோட்டை, கட்டப்பஞ்சாயத்து, நாம் இருவர் நமக்கு இருவர், புது குடித்தனம் போன்ற பல படங்களில் நடித்திருக்கும் இவர் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் ஏறக்குறைய 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவரை மக்கள் இன்று வரை மறக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.


அத்தோடு இவர் காமெடி நடிகர்களான கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்றவர்களோடு இணைந்து நடித்திருக்கிறார். இதனை அடுத்து கலா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு மகனும் இருக்கிறார்.

கிங் காங் மகளின் பிளஸ்-2 மதிப்பெண்..

இந்நிலையில் தற்போது நடிகர் கிங்காங் இன் இளைய மகள் 12 வது வகுப்பில் படிக்கும் போது எடுத்துள்ள மதிப்பெண்கள் இணையத்தில் வெளி வந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்து உள்ளது.

இதற்கு காரணம் கிங் காங்கின் மகள் கல்லூரி படிப்பை முடித்துள்ள நிலையில் இரண்டாவது மகள் 12-வது வகுப்பில் 44 மதிப்பெண் எடுத்து அசத்து இருக்கிறார்.


அட.. அசத்திட்டாரு..

இந்த விஷயத்தை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் கிங்காங்கிற்க்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். மேலும் கிங் காங் நடித்த படங்களைப் பற்றியும் பேசி வருகிறார்கள்.

கல்வி என்பது ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான ஒன்று கல்வி அறிவு மட்டும் தான் ஒரு மனிதனை சிறப்படைய வைக்கும். அந்த வகையில் தனது மகளை சிறப்பாக படிக்க வைத்திருக்கும் நடிகர் கிங் காங்குக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.


இந்த விஷயமானது தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி வருவதால் ரசிகர்கள் அனைவரும் கல்வியின் அவசியத்தையும் ஏன் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற விஷயத்தையும் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

இதனை அடுத்து அனைவருக்கும் கட்டாய கல்வி அவசியம் ஒவ்வொருவருக்கும் கல்வி கற்க வேண்டிய அவசியம் உள்ளது என்பதை உணர்த்தி இருக்க கூடிய நடிகர் கிங் காங் மகள் வாழ்க்கையில் அனைத்து நலன்களையும் பெற வேண்டும் என பல ரசிகர்கள் சொல்லி இருக்கிறார்கள்

---- Advertisement ----

Check Also

ஒழுங்கீன நடவடிக்கை.. அரைகுறை ஆடையில் டெண்டுல்கர் மகளுடன் சுப்மன் கில் டேட்டிங்.. வெடித்த சர்ச்சை..!

இந்தியாவைப் பொறுத்த வரை ஹாக்கி தேசிய விளையாட்டு என்றாலும் கிரிக்கெட்டின் மேல் அதீத ஈடுபாடு கொண்ட இளைஞர் பட்டாளம் அதிகமாக …