Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ஜுனியர் மியா கலிஃபா..! – இணையத்தை தெறிக்கவிடும் ஆத்மிகா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

Actress | நடிகைகள்

ஜுனியர் மியா கலிஃபா..! – இணையத்தை தெறிக்கவிடும் ஆத்மிகா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

-- Advertisement --

சினிமாவில் மாடல் அழகியாக தனது பயணத்தை தொடங்கிய நடிகை ஆத்மிகா நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக அறிமுகமான மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இவருடைய சொந்த ஊர் கோயம்புத்தூர் என்றாலும் வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான் சென்னையிலேயே படிப்பை முடித்த இவர் மாடலிங் துறையிலும் கவனம் செலுத்தி வந்தார்.

அதன் வாய்ப்பாக சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இவர் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது கின்னென இருக்கும் தனது அழகுகளை காட்டி இளசுகளை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.

aathmikaஇதனால் ரசிகர் வட்டம் இவருக்கு உருவானது. அதன் பிறகு நரகாசுரன் மற்றும் காட்டேரி ஆகிய படங்களில் நடித்தார் அந்த படங்கள் இன்னும் ரிலீசாகவில்லை அதற்குண்டான எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை.

aathmikaஇருந்தாலும் தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சித்து வந்த ஆத்மாவிற்கு நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் கோடியில் ஒருவன் என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது.

aathmika

ஒரு காலகட்டத்தில் அந்த படம் ரிலீஸ் ஆனதால் போதுமான கவனத்தைப் பெறாமல் வந்த இடம் தெரியாமல் போன தடம் தெரியாமல் போனது. தொடர்ந்து பட வாய்ப்புகளைப் பெறுவதற்காக கடினமாக முயற்சி செய்து வரும் ஆத்மிகா அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது வழக்கம்.

aathmika

அந்த வகையில் தற்பொழுது மூக்குக் கண்ணாடி அணிந்து கொண்டு அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஜூனியர் மியா கலிஃபா என்று அவரை கலாய்த்து வருகின்றனர்.

-- Advertisement --

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top