Actress | நடிகைகள்
முட்டிகிட்டு நிக்குது முன்னழகு.. – கவர்ச்சி விருந்து வைத்த பாவனா..! – நெழியும் ரசிகர்கள்..!
தமிழ் மலையாளம் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை பாவனா.
இவர் ஆரம்பத்தில் மலையாள படங்களில் தான் அதிகம் நடித்து வந்தார். இவரை தனது சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் இவரை ஹீரோயினாக்கி தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார் பிரபல இயக்குனர் மிஷ்கின்.
முதல் திரைப்படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் பசுமரத்தாணி போல பதிந்தார் பாவனா. அதைத்தொடர்ந்து வெயில், தீபாவளி, கூடல்நகர், ராமேஸ்வரம், வாழ்த்துக்கள், ஜெயங்கொண்டான் என பல திரைப்படங்களில் நடித்தார்.
இடையில் பிரபல மலையாள நடிகர் ஒருவரின் தவறான அணுகுமுறைக்கு உள்ளாகி சினிமாவை விட்டு விலகினார் நடிகை பாவனா. அந்த நேரத்தில் தன்னுடைய நீண்ட நாள் காதலரான நவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த இவர் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். வழக்கமாக இழுத்துப் போர்த்திக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருவார் பாவனா.
தற்போது டைட்டான டீஸ்ட் அணிந்து கொண்டு கையை தூக்கி தன்னுடைய கூந்தலை அள்ளி முடிவது போல போஸ் கொடுத்து.. கட்டுக்கடங்காமல் திமிறிய முன்னழகு எடுப்பாக தெரிய எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் உங்க கவர்ச்சியை விட உங்கள் கண் பார்வை தான் ஆளை தூக்குது என்று ஜொள்ளுவிட்டு வருகின்றனர்
--- Advertisement ---
