Connect with us

என்னமா ஜாக்கெட் இது..? – இணையத்தை அதிர வைத்த சாந்தினி தமிழரசன்..! – வைரல் போட்டோஸ்..!

Chandini Tamilarasan, சாந்தினி தமிழரசன்

Actress | நடிகைகள்

என்னமா ஜாக்கெட் இது..? – இணையத்தை அதிர வைத்த சாந்தினி தமிழரசன்..! – வைரல் போட்டோஸ்..!

சென்னையில் பிறந்த நடிகை சாந்தினி தமிழரசன் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான சித்து பிளஸ் டூ திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Chandini Tamilarasan, சாந்தினி தமிழரசன்

அதனை தொடர்ந்து நான் ராஜாவாகப் போகிறேன், வில் அம்பு, நையப்படை, பாம்பு சட்டை, பலூன், பில்லா பாண்டி, ராஜா ரங்குஸ்கி, கசடதபர, மைடியர் லிசா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு மிஸ் சென்னை என்ற போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் முதல் மூன்று இடத்தில் தேர்வு செய்யப்படாத இவர் அதனை தொடர்ந்து தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.

இதையும் படிங்க :  வெறும் ப்ரா.. முழு பின்னழகையும் பளிச்சென காட்டி கிறங்கடிக்கும் அனுபமா பரமேஸ்வரன்..!

Chandini Tamilarasan, சாந்தினி தமிழரசன்

மக்கள் தொலைக்காட்சியில் தொகுபாலியாக பணியாற்றிய பொழுது இயக்குனர் பாக்யராஜை பேட்டி எடுக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதன் மூலம் இவருக்கு கிடைத்த பழக்கம் சினிமாவில் ஹீரோயின் ஆக்கியது.

முதல் திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்ததால் அடுத்தடுத்து நிறைய திரைப்படங்களில் நடித்த கடந்த 2019 அறிமுகமான இவர் பிரபல நடன இயக்குனர் நந்தா என்பவரை காதித்து வந்தார்.

Chandini Tamilarasan, சாந்தினி தமிழரசன்

அவரையே கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் தற்போது பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இதையும் படிங்க :  "தள்ளி நில்லுமா.. ப்ரா கழண்டு வந்துட போகுது.." - வரம்பு மீறிய கவர்ச்சி.. ரசிகர்களை பதற வைத்த அமலா பால்..!

Chandini Tamilarasan, சாந்தினி தமிழரசன்

மேலும் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார் அம்மணி. அந்த வகையில், இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top