Actress | நடிகைகள்
இதுக்கு மேல தூக்கி காட்டாதீங்க கண்ணு கூசுது..!! – இளசுகளை மூச்சு முட்ட வைக்கும் ஐஸ்வர்யா தத்தா..!!
நடிகை ஐஸ்வர்யா தத்தா இயக்குனர் ராம்குமார் ராயப்பன் மூலம் தமிழ் சினிமாவிற்கு ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
இந்த படத்தில் நடிகர் நகுலுக்கு ஜோடியாக ஒரு நடுத்தர குடும்பத்து பெண்ணாக இந்த படத்தில் நடித்திருந்தார். தன்னுடைய எதார்த்தமான நடிப்பினாலும் கவர்ச்சியான முகபாவனையாலும் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார்.
ஐஸ்வர்யா தத்தா ‘நிருத்யங்கன்’ என்ற நடன குழுவில் முதல் முறையாக பணியாற்றி வந்தார். பல மேடை நிகழ்ச்சிகளிலும் மாடல் துறையிலும் தனது திறமையை வெளிக்காட்டி வந்தார்.
தவிர நிறைய விளம்பரங்களிலும் ஐஸ்வர்யா தத்தா நடித்து வந்தார். இந்நிலையில் பெரிய அளவில் சினிமாவில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு விஜய் டிவியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த சோவில் இவரும் யாஷிகா ஆனந்தம் இணைபிரியா தோழிகளாக பிக் பாஸ் வீட்டில் வலம் வந்தனர்.
பிக் பாஸ் வீட்டில் இவரது நடவடிக்கை எல்லாம் கண்ட மக்கள் இவரை அடியோடு வெறுத்தனர். அந்த அளவிற்கு இவரது செயல்பாடுகள் அனைத்தும் மோசமாக இருந்ததால் வீட்டில் இருக்கும் நபர்களில் இவர் ஒருவரை மட்டுமே மக்கள் மிகவும் வன்மையாக எதிர்த்தனர்.இதன் மூலம் பிக் பாஸ் பட்டம் இவருக்கு கிடைக்கும் வாய்ப்பு பறிபோனது.
இவர் 2015 ஆம் ஆண்டு இந்தியாவில் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார். சிறந்த நடிகைக்கான விருதை வாங்கியும் இவருக்கு தொடர்ந்து திரை உலகில் வாய்ப்புகள் வர மறுத்ததால் மன உளைச்சலுக்கு ஆளானார்.
இந்நிலையில் தற்சமயம் இன்ஸ்டாகிராமில் நிறைய போட்டோக்களை பதிவு செய்து வருகிறார் இந்த போட்டோக்கள் மூலமாகவது வாய்ப்புகள் வராதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் மிகவும் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.